இணைஇயைபுரு

iṇaiiyaipuru
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர்மக் கலவையில் நீர்மநிலையின் இயைபை ஆவிநிலை பெற்றிருத்தல். ஆகவே, இயைபில் மாற்றமின்றிக் கொதிப்பதால் அதன் கொதிநிலையிலும் அதைத் தொடர்ந்து எவ்வகை மாற்றமும் இல்லை. எ-டு. நீரில் அய்டிரோ குளோரிகக் காடிக் கரைசல். இக்கரைசலைக் கொதிநிலை மாறாக் கரைசல் என்றும் கூறலாம் — azeotrope, azeotropic mixture
கலைச்சொல் · Technical வேதியியல் ஒத்த சொற்கள் · syn: இணைஇயைபுருக் கலவை · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 42)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c77rpe4u/

தமிழ்
“இணைஇயைபுரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c77rpe4u/
APA
Oliyon Research. (2026). இணைஇயைபுரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c77rpe4u/
MLA
"இணைஇயைபுரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c77rpe4u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment