{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c77rpe4u/", "data": {"id": "c77rpe4u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c77rpe4u/", "kind": "word", "headword": "இணைஇயைபுரு", "romanization": "iṇaiiyaipuru", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:19.363445+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீர்மக் கலவையில் நீர்மநிலையின் இயைபை ஆவிநிலை பெற்றிருத்தல். ஆகவே, இயைபில் மாற்றமின்றிக் கொதிப்பதால் அதன் கொதிநிலையிலும் அதைத் தொடர்ந்து எவ்வகை மாற்றமும் இல்லை. எ-டு. நீரில் அய்டிரோ குளோரிகக் காடிக் கரைசல். இக்கரைசலைக் கொதிநிலை மாறாக் கரைசல் என்றும் கூறலாம்", "needs_definition": false, "gloss_en": "azeotrope, azeotropic mixture", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இணைஇயைபுருக் கலவை"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 42"}]}}