புழுங்குதல்

puḻuṅkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆவியெழவேகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுங்குதல்)
2.
சிறுக வேகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுங்குதல்)
3.
வெப்பத்தாற் புழுக்கமாதல்
தொடுநீர்ப் பரவைமுகம். புழுங்கத்தோன்றும் பரிதி ( பிராமுத்துக். பிள. 22)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுங்குதல்)
4.
கோபத்தால் வெம்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுங்குதல்)
5.
வேர்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுங்குதல்)
6.
பொறாமைப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுங்குதல்)
7.
வாடுதல்
புழுங்கு கோதை பொற்பின்றிறம் (2504)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுங்குதல்)
8.
வருந்துதல், கோபித்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 302)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bjveyrus/

தமிழ்
“புழுங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bjveyrus/
APA
Oliyon Research. (2026). புழுங்குதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bjveyrus/
MLA
"புழுங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bjveyrus/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment