திரித்துவம்
tirittuvam
பொருள்கள் · Senses
1.
(மூவொருமை - ஒன்றில் இணைந்திருக்கும் மூன்று) ஒரே கடவுள் மூன்று ஆட்களாக உள்ளார் என்பதைக் குறிக்க கிறிஸ்தவத்தில் பயன்படுத்தப்படும் சொல்; கிறிஸ்தவ நம்பிக்கையின் படி பிதா (கடவுள்),மகன் (இயேசு), பரிசுத்த ஆவி ஆகிய மூவரையும் கூட்டாக குறிக்கும்.
2.
சைவதீக்கை வகை.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kwvs476t/
தமிழ்“திரித்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kwvs476t/APA
Oliyon Research. (2026). திரித்துவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kwvs476t/MLA
"திரித்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kwvs476t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment