{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kwvs476t/", "data": {"id": "kwvs476t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kwvs476t/", "kind": "word", "headword": "திரித்துவம்", "romanization": "tirittuvam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:54:21.862575+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(மூவொருமை - ஒன்றில் இணைந்திருக்கும் மூன்று) ஒரே கடவுள் மூன்று ஆட்களாக உள்ளார் என்பதைக் குறிக்க கிறிஸ்தவத்தில் பயன்படுத்தப்படும் சொல்; கிறிஸ்தவ நம்பிக்கையின் படி பிதா (கடவுள்),மகன் (இயேசு), பரிசுத்த ஆவி ஆகிய மூவரையும் கூட்டாக குறிக்கும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "திரித்துவம்"}, {"n": 2, "definition_ta": "சைவதீக்கை வகை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 157"}]}}