தேடல் · Search: ஆன்மா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

பிரளயாகலர் piraḷayākalar பெயர்ச்சொல் · Noun meaning
மும்மலங்களுள் ஆணவம், கன்மம் என்னும் இரண்டினையுடைய ஆன்மாக்கள் ( 8, 2.)
முண்டபங்கி muṇṭapaṅki பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மார்த்த பூசையில் இலிங்க உருவமாயுள்ள சிவபெருமானை ஐந்து முகங்களோடு கூடியவராகத் தியானிக்கை
மேலாலவத்தை mēlālavattai பெயர்ச்சொல் · Noun meaning
லலாடத்தில் ஆன்மா தங்கிநிற்கும் நிலைகளாகிய சாக்கிரத்திற்சாக்கிரம், சாக்கிரத்திற்சொப்பனம், சாக்கிரத்திற்சுழுத்தி, சாக்கிரத்தில்துரியம் சாக்கிரத்தில்துரியாதீதம் என்ற ஐந்தவத்தைகள் ( 4, 35, நிரம்ப.)
பிரேதலோகம் pirētalōkam பெயர்ச்சொல் · Noun meaning
பிதிரர் ஆவதற்குமுன் இறந்தோரின் ஆன்மாக்கள் தங்கம் உலகு
சமவாதசைவம் camavātacaivam பெயர்ச்சொல் · Noun meaning
முத்திநிலையில் சிவமும் ஆன்மாவும் ஒக்குமெனக் கொள்ளும் சைவமதபேதம். ( 6, 7, சிவஞா.)
திரோதசத்தி tirōtacatti பெயர்ச்சொல் · Noun meaning
மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று
திரோதானகரி tirōtāṉakari பெயர்ச்சொல் · Noun meaning
மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று
தெரிபொருள் teriporuḷ பெயர்ச்சொல் · Noun meaning
அறிபவனான ஆன்மா
சோகம்பாவனை cōkampāvaṉai பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மாவும் கடவுளும் ஒன்றெனப் பாவித்தல்
கேவலக்கிடை kēvalakkiṭai பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மா ஆணவத்தால் மறைப்புண்டு செயலற்றிருக்கும் நிலை
கேவலாவத்தை kēvalāvattai பெயர்ச்சொல் · Noun meaning
கீழாலவத்தை
காட்சியளவை kāṭciyaḷavai பெயர்ச்சொல் · Noun meaning
காண்டல் அளவை
ஆத்துமிகம் āttumikam பெயர்ச்சொல் · Noun meaning
ஆத்தியாத்துமிகம்
பெத்தகாலம் pettakālam பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மா பாசபந்தத்திற்கு உட்பட்ட காலம்
அவ்பயத்தம் avpayattam meaning
வெளிப்படாமை. எ-டு மாயையின் அவ்வியத்தம் (சிசிசு 39) 2. பீடத் தோடு கூடிய சிவம் 3. ஆன்மா.
அவ்வினைஞர் avviṉaiñar meaning
ஆன்மாக்கள்.
ஆன்ம ருபம் āṉma rupam meaning
ஆன்ம வடிவம் பத்துச் செயல்களுள் ஒன்று. ஆணவ இருள் நீங்கி ஞானம் காணல் ஆன்மா - பொருள் : உயிர், சதசத்து, உள்ளொளி. தெரிபொருள் எனப் பரிபாடல் செப்பும். வகை: சீவான்மா, பரமான்மா என இருவகை நிலை…
காரண சகலம் kāraṇa cakalam meaning
காரண அவத்தை 3இல் ஒன்று. ஆன்மாக்கள் உடலெடுத்து இறப்பு பிறப்புக்கு உட்படுதல்.
கீழாலவத்தை kīḻālavattai meaning
கீழ்நோக்கு அவத்தை. கீழ்நோக்கி நடைபெறும் பாடு. சாக்கிரத்திலிருந்து துரியாதீதம் வரையிலுள்ள 5 நிலையிலும் ஆன்மா கீழ்நோக்கி நெற்றியிலிருந்து மூலாதாரத்திற்குச் செல்லும் நிலை. ஒ. மேலாலவத்தை.
சாக்கிராதி cākkirāti meaning
நனவாதி சாக்கிரம் முதலிய 5. இது மூன்றுவகை 1) கீழாலவத்தை : கீழ் நோக்கு அவத்தை. கீழ்நோக்கிய சாக்கிரம் ஆன்மா புருவ நடுவிலிருந்து மூலாதாரம் வரை செல்வது உற்பவம் காட்டும் சொப்பனம் முதலிய …
போக முத்தி pōka mutti meaning
போக சிவத்தை அடைந்து உலகப் பற்றை விடுதல், சகல வகை ஆன்மாக்களுக்கும் போக சிவம் பதியே ஆகும். வேறுபெயர் நின்மலசுழுத்தி, சிவஞானபோதம் நூற்பா 9இல் "பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடிப் பாசமொ…
மூல கன்மம் mūla kaṉmam meaning
அனாதியே ஆன்மாவைப் பற்றியுள்ள கன்மம்.
அசம்பாவிதம் acampāvitam பெயர்ச்சொல் · Noun meaning
எதிர்பாரா கொடிய சம்பவம்; எதிர்பாரா இடையூறு; வாய்ப்புக் கேடு; வாய்ப்புக்கேடு
காவல் தேவதை kāval tēvatai பெயர்ச்சொல் · Noun meaning
காவல் தேவதை (பன்மை காவல் தேவதைகள்)
அகங்காரவாதி akaṅkāravāti பெயர்ச்சொல் · Noun meaning
மனோமய கோசமே ஆன்மா என்னுங் கொள்கையான். (சி.சி.423, மறைஞா.)