முண்டபங்கி
muṇṭapaṅki
பொருள்கள் · Senses
1.
ஆன்மார்த்த பூசையில் இலிங்க உருவமாயுள்ள சிவபெருமானை ஐந்து முகங்களோடு கூடியவராகத் தியானிக்கை
முறைமையிற்றண்டபங்கி முண்டபங்கியு மியற்றி ( சிவமான். 4, 18) ( 64, உரை.)
2.
ஆன்மார்த்த பூசையில் இலிங்க உருவமாய் உள்ள சிவனை ஐந்து முகங்களோடு கூடியவராகத்தியானித்தல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yhnew43z/
தமிழ்“முண்டபங்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yhnew43z/APA
Oliyon Research. (2026). முண்டபங்கி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yhnew43z/MLA
"முண்டபங்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yhnew43z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment