சாக்கிராதி

cākkirāti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நனவாதி சாக்கிரம் முதலிய 5. இது மூன்றுவகை 1) கீழாலவத்தை : கீழ் நோக்கு அவத்தை. கீழ்நோக்கிய சாக்கிரம் ஆன்மா புருவ நடுவிலிருந்து மூலாதாரம் வரை செல்வது உற்பவம் காட்டும் சொப்பனம் முதலிய அவத்தைக்குரியது. 35கருவிகள் தொழிற்படும். 2) மத்திய அவத்தை மையநோக்கு அவத்தை மையநோக்கு சாக்கிரம். எல்லாக்கருவிகளும் செயற்படும். புறத்து விடயங்களை நுகர்வதற்குரியதாய் இலாடத்தில் நிகழ்வது. இதிலும் ஐந்து அவத்தை உண்டு. 3) மேலாலவத்தை மேல்நோக்கு அவத்தை மேல் நோக்கு சாக்கிரம். மூலாதாரத்திலிருந்து ஆன்மா.புருவ நடுவிற்குச் செல்லுதல், தீய பிறப்பு அறும் பொழுது உண்டாகும் சமாதி நிலை. -
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 118)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7x9ft9yd/

தமிழ்
“சாக்கிராதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7x9ft9yd/
APA
Oliyon Research. (2026). சாக்கிராதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7x9ft9yd/
MLA
"சாக்கிராதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7x9ft9yd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment