மேலாலவத்தை

mēlālavattai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
லலாடத்தில் ஆன்மா தங்கிநிற்கும் நிலைகளாகிய சாக்கிரத்திற்சாக்கிரம், சாக்கிரத்திற்சொப்பனம், சாக்கிரத்திற்சுழுத்தி, சாக்கிரத்தில்துரியம் சாக்கிரத்தில்துரியாதீதம் என்ற ஐந்தவத்தைகள் ( 4, 35, நிரம்ப.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலாலவத்தை)
2.
மூன்று அவத்தைகளில் ஒன்றான ஏறு அவத்தை மேல் நோக்கி நடைபெறுவது. அதாவது, ஆன்மா மேல் நோக்கி ஏறுவது. வேறு பெயர் மேல் நோக்கு அவத்தை ஒ. கீழாலவத்தை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 236)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pcb4v9xq/

தமிழ்
“மேலாலவத்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcb4v9xq/
APA
Oliyon Research. (2026). மேலாலவத்தை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pcb4v9xq/
MLA
"மேலாலவத்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcb4v9xq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment