தேடல் · Search: ஆன்மா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

ஆன்மா āṉmā பெயர்ச்சொல் · Noun
உடல் இயக்கத்துடன் இருப்பதற்குக் காரணமானது எனக் கருதப்படுவது. — atma, soul
ஆன்மா āṉmā கட்டுரை · article
ஆன்மாவகை āṉmāvakai prefix
விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர்.
ஆன்மாதீனன் āṉmātīṉaṉ பெயர்ச்சொல் · Noun prefix
ஆன்மவீரன் , பிராணாதாரன்
ஆன்மார்த்தம் āṉmārttam பெயர்ச்சொல் · Noun prefix
தற்பொருட்டு
ஆன்மார்த்த பூசை āṉmārtta pūcai prefix
தன் பொருட்டுத்தானே செய்யும் பூசை'
ஆன்மா புருடனாதல் āṉmā puruṭaṉātal prefix
தொழில், அறிவு, விழைவு ஆகிய மூன்றும் வைச்சபோது, இச்சா ஞானக்கிரியை முன் மருவி, ஆன்மா நிச்சயம் புருடனாகிப் பொதுமையில் நிற்கும் என்பது சிவசித்தியார் உரைப்பது.
ஆன்மாச் சிரய தோடம் āṉmāc ciraya tōṭam prefix
தன்னைப் பற்றுதல் என்னும் குற்றம்.
உயிர் எங்கும் பரவியுள்ளது என்று சைவ சித்தாந்தம் கருதுகிறது. ஆன்மா அணுவளவுள்ளது என்பது சீகண்டர் துணிவு. இதில் இவரும் இராமனுசரும் ஒரே கொள்கை உடையவர்களே.
தன்மையால் சதசத்தாகவும் சிதசத்தாகவும் நிற்றலே ஆன்மாவின் சார்ந்த வண்ணம் ஆகும். இது உண்மை இயல்பு என்னும் சொரூப இலக்கணம் ஆகும்.
உடனாதல், ஒன்றாதல், வேறாதல் ஆகிய மூன்றும்.
அகக்கடவுள் akakkaṭavuḷ பெயர்ச்சொல் · Noun variant
அந்தராத்மாவான கடவுள்
அசி aci பெயர்ச்சொல் · Noun variant
ஆன்மா
அணு aṇu பெயர்ச்சொல் · Noun variant
நுண்மை — atom, minute, life, miniscule, grain
அணுரூபி aṇurūpi பெயர்ச்சொல் · Noun variant
கடவுள்
அந்தரியாமி antariyāmi பெயர்ச்சொல் · Noun variant
கடவுள்(வேதா.சூ.)
அறி.அறிவு aṟi.aṟivu variant
ஆன்மா
அவ்வியக்தம் avviyaktam பெயர்ச்சொல் · Noun variant
அறியப்படாத எண்
ஆ ā variant
இது தமிழ் உயிர் எழுத்துக்களில், இரண்டாம் எழுத்தாகும். — the second tamil vowel, cow, oh!, the soul, the ebony tree
ஆதன் ātaṉ பெயர்ச்சொல் · Noun variant
ஆதன் அவினி சங்ககால மன்னர்களில் ஒருவன். புலவர் ஓரம்போகியார் ஐங்குறுநூறு தொகுப்பில் உள்ள மருதத்திணை பாடல்களில் முதல் பத்திலுள்ள 10 பாடல்களையும் 'வாழி ஆதன் வாழி அவினி' என்று அரசவாழ்த்துப் …
ஆத்மா ātmā பெயர்ச்சொல் · Noun variant
உடல் இயக்கத்துடன் இருப்பதற்குக் காரணமானது எனக் கருதப்படுவது. — soul
உப்பு uppu பெயர்ச்சொல் · Noun variant
பருமனாகு — salt
கூடத்தன் kūṭattaṉ பெயர்ச்சொல் · Noun variant
பரப்பிரமம்
கூடந்தன் kūṭantaṉ variant
ஆன்மா
கேத்திரக்கியன் kēttirakkiyaṉ பெயர்ச்சொல் · Noun variant
ஆன்மா