ஆ

ā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது தமிழ் உயிர் எழுத்துக்களில், இரண்டாம் எழுத்தாகும். — the second tamil vowel, cow, oh!, the soul, the ebony tree
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆ)
2.
பசு என்னும் வீட்டு விலங்கைக் குறிக்கும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆ)
3.
வலிக்கான குறிப்பொலி ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆ)
4.
ஆன்மா
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆ)
5.
ஆச்சாமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆ)
6.
இரக்கம்,இகழ்ச்சி,வியப்பு ஆகியவற்றைக் காட்டும் ஒரு குறிப்பு மொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆ)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/puafwc3y/

தமிழ்
“ஆ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/puafwc3y/
APA
Oliyon Research. (2026). ஆ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/puafwc3y/
MLA
"ஆ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/puafwc3y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment