தேடல் · Search: அளவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

அவுன்ஸ் avuṉs பெயர்ச்சொல் · Noun meaning
ஆங்கில அளவைவகை.
பிக்கல் pikkal பெயர்ச்சொல் · Noun meaning
அளவைவகை
பிரமிதி piramiti பெயர்ச்சொல் · Noun meaning
பிரமாணத்தால் அறியும் அறிவு
ஒப்பீடு oppīṭu பெயர்ச்சொல் · Noun meaning
இரண்டு பொருள்களின் ஒற்றுமை வேற்றுமை
துரோணம் turōṇam பெயர்ச்சொல் · Noun meaning
பதக்கு என்னும் ஓர் அளவை
சாத்தம் cāttam பெயர்ச்சொல் · Noun meaning
ஒலி அளவை
மஞ்சாடி mañcāṭi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு மரவகை
இலக்கம் ilakkam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ உ வி) இலக்கம்
மீட்டர் mīṭṭar பெயர்ச்சொல் · Noun meaning
மெட்ரிக் முறையில், மீட்டர் என்பது நீளத்தின் அளவை.
சம்பவம் campavam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - சம்பவம் - நிகழ்ச்சி.
டிடிஎல் ṭiṭiel meaning
தரவு விவரிப்பு மொழி : Data Definition Language என்பதன் குறும்பெயர். தரவு அடிப்படை ஒன்றில் தரவு வடிவங்களை வெளியிடுவதற்கான மொழி — DDL
பறிப்பி paṟippi meaning
சோதனைக் கருவி கம்பியின் இறுதியில் உள்ள இணைப்புப்பொருள் ஒருங்கிணைந்த மின்சுற்று இணைப்பு டிரான்சிஸ்டர் மற்றும் பிறவற்றின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள அளவைக் கருவியுடன் இணைக்குமாறு வடிவமைக்கப்ப… — grabber
நிறமானி niṟamāṉi meaning
ஒரு திரவத்தின் நிறச்செறிவை அளவிடும் ஒரு சாதனம். (எ-டு) இரத்தத்தில் உள்ள சிவப்பணு நிறமியின் அளவை இது காட்டுகிறது — colorimeter
சிற்றறை ciṟṟaṟai meaning
ஒரு சிறிய இருண்ட அறை (2) பெட்டி - குழி முயல்களுக்கான பெட்டி (3) அளவை (4)சேமத்தட்டம் — hutch : (1)
அங்குலம் aṅkulam பெயர்ச்சொல் · Noun meaning
அங்குலம் என்பது இம்பீரியல் முறையில் நீளத்தின் அளவை.
அளவுகோல் aḷavukōl பெயர்ச்சொல் · Noun meaning
நீளத்தை அளக்கும் கருவி
கொட்பளவி koṭpaḷavi பெயர்ச்சொல் · Noun meaning
சுழற்சியின் அளவைக் காட்டும் கருவி (இயற்பியல்) — gyroscope, gyrometer
பிரமேயம் piramēyam பெயர்ச்சொல் · Noun meaning
நியாயவளவையால் அளந்தறியப்பட்ட பொருள்
மானதண்டு māṉataṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
அளவைக்கோல்
முத்திரி muttiri பெயர்ச்சொல் · Noun meaning
உட்டுளையமைந்த காதணிவகை
முளைமால் muḷaimāl பெயர்ச்சொல் · Noun meaning
ஏரியில் நீர்பெருகும் அளவைக் குறித்தற்கு முளையடித்த எல்லைக்கட்டு
வாய்பாடு vāypāṭu பெயர்ச்சொல் · Noun meaning
குறியீடு
குறைப்பு kuṟaippu பெயர்ச்சொல் · Noun meaning
அளவு அல்லது எண்ணிக்கையைக் குறைத்தல்.
சிறுகுழி ciṟukuḻi பெயர்ச்சொல் · Noun meaning
36 சதுர அடிகொண்ட ஓர் அளவை
இயல்பளவை iyalpaḷavai பெயர்ச்சொல் · Noun meaning
சொல்லின்பொருளைச் சந்தர்ப்பத்தினால் நிச்சயிக்கும் பிரமாணம் ( அளவை, 1.)