சம்பவம்

campavam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) - சம்பவம் - நிகழ்ச்சி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சம்பவம்)
2.
பிறப்பு, நிகழ்ச்சி, காரணம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 168)
3.
உண்மை, நிகழ்ச்சி. அளவை 8 இல் ஒன்று, ஒ.அசம்பாவிதம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 115)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pkvuq6x7/

தமிழ்
“சம்பவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkvuq6x7/
APA
Oliyon Research. (2026). சம்பவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pkvuq6x7/
MLA
"சம்பவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkvuq6x7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment