துரோணம்

turōṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பதக்கு என்னும் ஓர் அளவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரோணம்)
2.
ஏழு மேகங்களுள் மண்பொழிவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரோணம்)
3.
சரபம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரோணம்)
4.
எண்காற் பறவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரோணம்)
5.
காக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரோணம்)
6.
தும்பைச்செடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரோணம்)
7.
வில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரோணம்)
8.
தனுராசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரோணம்)
9.
கிணற்று அருகிலுள்ள நீர்நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரோணம்)
10.
தொன்னை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரோணம்)
11.
தேக்குமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரோணம்)
12.
சரபப்பட்சி, பதக்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 226)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s9nnmrfr/

தமிழ்
“துரோணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9nnmrfr/
APA
Oliyon Research. (2026). துரோணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s9nnmrfr/
MLA
"துரோணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9nnmrfr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment