தேடல் · Search: அகற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
வயிற்றில் புளிப்பை அகற்றும் மருந்து, காடித் தன்மைக்கு எதிரீடான அல்லது மாற்றான மருந்து. காரத்தன்மையுடைய வயிற்றுவலி நீக்கத் தூள் கலவை மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. — antacid
சிறு நீரகத்திலுள்ள கற்களை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — nephrolithotomy
பெருங் குடலில் ஏராளமான தொங்கு தசைகள் இருத்தல். இது பெரும்பாலும் மரபாக ஏற்படுகிறது. இது பொதுவாகப் பெருங்குடல் புற்றுக்கு வழி வகுக்கிறது. தொங்கு தசையை அகற்றுவதே இதைத் தடுப்பதற்குரிய… — polyposis
நீட்டப்பட்ட அல்லது வேறு வகையில் உருவாக்கப்பட்ட உலோகப் பொருட்களின் ஓரங்களில் உள்ள பிசுறுகளை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் அச்சுகள் — trimming dies
வெப்பம் அகற்றும் சாதனம், பல சிறிய குழாய்களைக் கொண்டது. இவற்றின் வழியே நீர் பாய்ந்துசெல்லும் போது வெப்பத்தை எடுத்துக்கொண்டு குளிர்விப்பு நடைபெறுகிறது — tubular radiator
நீட்டப்பட்ட அல்லது வேறு வகையில் உருவாக்கப்பட்ட உலோகப் பொருட்களின் ஒரங்களில் உள்ள பிசுறுகளை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் அச்சுகள் — Trimming dies
சோர்வினை அகற்றுகிற மருந்துகள் டிரைசைக்ளிக் குழுமத்தைச் சேர்ந்த மருந்துகள் இதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. அகச்சோர்வுக் கோளாறுகளுக்கு இவை பயன்படுகின்றன — antidepressants
அபரிமிதமான குளிர்ச்சி மூலம் அழிப்பதன் வாயிலாக திசுவை அகற்றுதல் — cryoablation
தொடையைத் துண்டித்து, இடுப்பு எலும்பை அகற்றுதல். மேத்திர ஜேபுலே என்ற ஃபிரெஞ்சு அறுவை மருத்துவ வல்லுநர் பெயரால் அழைக்கப்படுகிறது. — Jaboulay's operation
குரல் வளையையும் அடித் தொண்டையின் கீழ்ப்பகுதியையும் துண்டித்து அகற்றுதல் — laryngopharyngectomy
தமனியி லிருந்து குருதி உறைக்கட்டியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — thromboendarterectomy
வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்தும் அறுவை மருத்துவ முறை. ரோமானிய முதல் பேரரசர் ஜூலியஸ் சீசர் இந்த முறையில் பிறந்ததாகக் கூறுவர். எனவே அவர் பெயரால் இது 'சீசேரியன் முறை' என்று … — caesarean section
ஒரு சிறுநீர்ப்பையின் சுவரில் துளையிட்டு அதிலுள்ள கல்லை அகற்றுதல் — cystolithectomy
இரைப்பையின் ஒரு பகுதியை அல்லது இரைப்பை முழுவதையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — gastrectomy
மூலத்தை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — haemorrhoidectomy
கருப்பை வாயில் ஏற்படும் புற்றினை அகற்றுவதற்காகச் செய்யப்படும் ஒரு விரிவான அறுவை மருத்துவம். இதன் மூலம், கருப்பை வாய், மேல் யோனிக் குழாய்கள், கருவகங்கள், கீழ் நிணநீர்ச்சுரப்பிகள் ஆகியவை அக… — wertheim's hy sterectomy
திறப்பு முகத்தைவிட அடிப்புறம் அகலமாக இருக்குமாறு அட்டையின் குறுக்கே வெட்டப்படும் வரிப்பள்ளம். இந்த வடிவமைப்பு, அட்டையின் முகத்திற்குச் செங்குத் தாக இழுப்பு விசை ஏற்படுவதைத் தடுக்கிறது do… — dovetail dado
இரத்தத் தமனி நாளத்திலிருந்து இரத்த உறைக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல் — atherectomy
கரு அண்டங்கள், கரு வெளியேறும் குழாய்கள் ஆகிய இரண்டையும், அல்லது அவற்றில் ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். — hysterosalpingoophorectomy
மென்தகட்டினை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம் — laminectomy
குரல் வளையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — laryngectomy
நிணநீர்க் கரணையை அறுவை மருத்தவம் மூலம் அகற்றுதல் — lymphadenectomy
நடு மூளையிலுள்ள ஏதேனும் கட்டமைப்பை-குறிப்பாக முதுகுத்தண்டு-மூளை அறைக் குழாய்களை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். தாங்க முடியாத வலியைப் போக்கு இவ்வாறு செய்யப்படுகிறது — mesencephalon
ஆற்றல்மிக்க தொற்றுத்தடை மருந்து கருஞ்சிவப்பு நிறமுடையது. மணம் அகற்றும் இயல்புடையது. காயங்களைக் கழுவும் கரைசலாகப் பயன்படுகிறது — potassium permanganate
குடல் வாலை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — appendectomy