சோர்வு நீக்க மருந்துகள்

cōrvu nīkka maruntukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சோர்வினை அகற்றுகிற மருந்துகள் டிரைசைக்ளிக் குழுமத்தைச் சேர்ந்த மருந்துகள் இதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. அகச்சோர்வுக் கோளாறுகளுக்கு இவை பயன்படுகின்றன — antidepressants
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உளச்சோர்வுப் போக்கிகள் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 126)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ht92da9u/

தமிழ்
“சோர்வு நீக்க மருந்துகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ht92da9u/
APA
Oliyon Research. (2026). சோர்வு நீக்க மருந்துகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ht92da9u/
MLA
"சோர்வு நீக்க மருந்துகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ht92da9u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment