தேடல் · Search: வேகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

கோண முடுக்கம் kōṇa muṭukkam பெயர்ச்சொல் · Noun meaning
சுழல் இயக்கம் மேற்கொள்ளும் பொருளின் கோணத் திசைவேகம் சீரற்றதாக இருப்பின், அப்பொருள் கோண முடுக்கம் பெற்றுள்ளது எனலாம். கோணத் திசைவேகம் மாறும் வீதம் கோண முடுக்கம் ஆகும்
விடுபடு வேகம் viṭupaṭu vēkam பெயர்ச்சொல் · Noun meaning
கோளின் ஈர்ப்பியல் புலத்திலிருந்து விடுபட்டுத் தப்பிச் செல்லுமாறு, பொருள் எறியப்பட வேண்டிய சிறும வேகம் விடுபடு வேகம் எனப்படும்
ஐசோட்ரோப்பிக் aicōṭrōppik meaning
பொருள்களின் தன்மையைக் குறிப்பிடுகிறது. அனுப்புதல் வேகம் போன்றவை எந்தத் திசையில் அளிக்கப்பட்டாலும் ஒன்றாகவே இருப்பது — Isotropic
ரேம் இறுக்கம் rēm iṟukkam meaning
விண்டோஸ் 3. x இயக்கமுறைமையில் பொது நினைவகம் போதாமல் போகின்ற சிக்கலுக்கான தீர்வாக பல்வேறு மென்பொருள் விற்பனையாளர்கள் மேற்கொண்ட ஒரு தொழில்நுட்பம் ரேம் நினைவகத்தின் வழக்கமான உள்ளடக்கத்தை இறு… — RAM compression
ஒளியின் வேகம் oḷiyiṉ vēkam meaning
ஒளி பயணம் செய்யும் வேகம். ஒரு நொடிக்கு 2, 99, 768 கி. மீ. கள் என்பது கணினிகளுக்கும் வெளிப்புற உறுப்புகளுக்கும் இடையில் தரவுகளை அனுப்புவதற்கு ஆகும் நேரம் — speed of light
டெராஃபிளாப்ஸ் ṭerāḵpiḷāps meaning
மீத்திறன் கணினிகளின் வேகத்தை அளக்கும் அலகு. ஒரு வினாடியில் ஒரு டிரில்லியன் மிதவைப் புள்ளிக் கணக்கீடுகள் என்பதைக் குறிக்கும். ஒரு வினாடியில் எத்தனை டெராஃபிளாப்ஸ் எண்ணிக்கையிலான கணக்கீடு… — teraflops
எழும்பு வேகம் eḻumpu vēkam meaning
ஒரு விமானம் முற்றிலுமாக வானில் எழும்பிய நிலையில் உள்ள காற்று வேகம் — take-off speed
காற்று காட்டி kāṟṟu kāṭṭi meaning
தரைமட்டக் காற்றின் வேகம், வீசும் திசை ஆகியவற்றைக் காட்டுகிற கருவி — wind indicator
வீச்செறி அளவி vīcceṟi aḷavi meaning
ஒரு விமானத்தில் வீச்செறி விசை வேகம் இருப்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு கருவி — Pitch indicator
சுழற்சி ஓட்டம் cuḻaṟci ōṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
நீர்மத்தின் திசைவேகம் மாறுநிலைத் திசைவேகத்தைவிட அதிகமானால், நீர்மத்தின் பாதையும் திசைவேகமும் ஒழுங்கற்றதாக இருக்கும். இந்நிலையில் நீர்மம் தன் சீரான ஓட்டத்தை இழக்கும். இது சுழற்சி ஓட்டம் என…
ஒளி விலகல் எண் oḷi vilakal eṇ பெயர்ச்சொல் · Noun meaning
ஊடகம் ஒன்றின் ஒளி விலகல் எண் என்பது வெற்றிடத்தில் ஒளியின் திசை வேகம் மற்றும் ஊடகத்தில் ஒளியின் திசை வேகத்தின் தகவு
திசைவேக வீச்சு ticaivēka vīccu பெயர்ச்சொல் · Noun meaning
அலைவுறும் திசைவேகத்தை உடைய ஒரு துகளின் பெருமத் திசைவேகம்; velocity amplitude
பட்டினத்தடிகள் paṭṭiṉattaṭikaḷ meaning
இவர் திருவெண்காடர் என்றும் கூறப்படுபவர். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர். வாணிபம் செய்து பெரும்பொருள் ஈட்டியவர். இவரை யாட்கொள்ள இறைவரே சிலகாலம் பிள்ளையாக வந்து இருந்தார் என்றும் கூறுவர்.…
சொடுக்கு வேகம் coṭukku vēkam meaning
பயனாளர் சுட்டியின் மேலுள்ள பொத்தானை அல்லது வேறு சுட்டும் சாதனத்தை முதலாவது தடவை அழுத்தியதற்கும் இரண்டாவது தடவை அழுத்தியதற்கும் இடையிலுள்ள எந்த குறுகியகால இடைவெளி, இரட்டைச் சொடுக்கா… — click speed
விசை ஊசலாட்டம் vicai ūcalāṭṭam meaning
எண்மான முறையில் கட்டுப்படுத்தப் படும் எந்திர சாதனங்களை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தும் வேகம் — sewing
ஸ்கஸ்ஸி-2 தரத்தின் நீட்டித்த வரன்முறை. வேக ஸ்கஸ்ஸியின் பரிமாற்ற வீதத்தைப் போல இரண்டு மடங்கு வேகம் கொண்டது. 8-பிட் இணைப்பில் வினாடிக்கு 20 மெகாபைட் வீதமும், 16-பிட் இணைப்பில் 40 மெகாபைட் … — ultra SCSI
தகவல் வேகவீதம் takaval vēkavītam meaning
தகவல்கள் அனுப்பப்படும் வேக வீதம். செய்தி வேகம் மூலம் அளவிடுவர். ஒரு விநாடிக்கு இத்தனை துண்மிகள் என்று கணக்கிடப்படும் data record : தகவல் ஆவணம்: ஒரு குறிப்பிட்ட பொருள் தொடர்பான பல்வேறு … — data rate
ஒளிவிலகு கோணம் oḷivilaku kōṇam meaning
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
இயக்க அழுத்தம் iyakka aḻuttam meaning
1/2 PV2 என்ற சூத்திரத்தின் பெருக்குபலன். இதில் P- காற்றின் அடர்த்தி.V 2 காற்றின் ஒப்புவேகம் — dynamic pressure
மிதவைச் சட்டம் mitavaic caṭṭam meaning
மிதந்து செல்லும் நிலையில் கப்பலின் காற்றுவாட்ட வேகம் தடுக்கும் மிதவைச் சட்டம் — floating anchor
பறக்கும் வேகம் paṟakkum vēkam meaning
ஒரு கடல் விமானம் முற்றிலுமாக வானில் பறப்பதற்கான வேகம் — get away speed
தரையோட்ட வேகம் taraiyōṭṭa vēkam meaning
ஒரு விமானம் தரைக்கு மேலே ஓடும் வேகம். எடுத்துக்காட்டாக, மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றுக்கு எதிராக மணிக்கு 322 கி.மீ. வேகத்தில் ஓடும் விமானத்தின் தரையோட்ட வேகம் மணிக்கு 29… — ground speed
வீச் செறி அளவி vīc ceṟi aḷavi meaning
ஒரு விமானத்தில் வீச்செறி விசை வேகம் இருப்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு கருவி — pitch indicator
தொடர் மின்னோடி toṭar miṉṉōṭi meaning
மின்னகமும் புலமும் தொடர்வ்ரிசையில் இணைக்கப்பட்டுள்ள ஒரு நேர்மின்னாக்கி மின் உயர்த்திகள் போன்ற வெவ்வேறு பாரங்கள் ஏறும் சாதனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது, பாரத்தின் ஏற்றத் தாழ்வுக்கேற்ப இதன் வே… — series motor
இணக்க மின்னோடி iṇakka miṉṉōṭi meaning
மின் வழங்கும் மின்னோடியின் வேகம் நிலையாக இருக்கும் வரையில் தனது வேகத்தை நிலையாகக் கொண்டிருக்கிற ஒரு மின்னோடி — synchronous motor