இணக்க மின்னோடி

iṇakka miṉṉōṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின் வழங்கும் மின்னோடியின் வேகம் நிலையாக இருக்கும் வரையில் தனது வேகத்தை நிலையாகக் கொண்டிருக்கிற ஒரு மின்னோடி — synchronous motor
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 605)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v9db9emw/

தமிழ்
“இணக்க மின்னோடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v9db9emw/
APA
Oliyon Research. (2026). இணக்க மின்னோடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v9db9emw/
MLA
"இணக்க மின்னோடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v9db9emw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment