இயக்க அழுத்தம்

iyakka aḻuttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1/2 PV2 என்ற சூத்திரத்தின் பெருக்குபலன். இதில் P- காற்றின் அடர்த்தி.V 2 காற்றின் ஒப்புவேகம் — dynamic pressure
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 244)
2.
ஒரு நீர்ம அமைப்பில் ஒரு அளவீட்டு நிலையில் நிலையழுத்தம் வேக வீத அழுத்தம் இரண்டின் கூட்டுத்தொகை — pressure, dynamic
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 501)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/heheq5ee/

தமிழ்
“இயக்க அழுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/heheq5ee/
APA
Oliyon Research. (2026). இயக்க அழுத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/heheq5ee/
MLA
"இயக்க அழுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/heheq5ee/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment