சுழற்சி ஓட்டம்

cuḻaṟci ōṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர்மத்தின் திசைவேகம் மாறுநிலைத் திசைவேகத்தைவிட அதிகமானால், நீர்மத்தின் பாதையும் திசைவேகமும் ஒழுங்கற்றதாக இருக்கும். இந்நிலையில் நீர்மம் தன் சீரான ஓட்டத்தை இழக்கும். இது சுழற்சி ஓட்டம் எனப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுழற்சி ஓட்டம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fad22qaa/

தமிழ்
“சுழற்சி ஓட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fad22qaa/
APA
Oliyon Research. (2026). சுழற்சி ஓட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fad22qaa/
MLA
"சுழற்சி ஓட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fad22qaa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment