தேடல் · Search: வெட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
சோளம் விதைத்தபிறகு பாத்திகட்டி வாய்க்கால் வெட்டுகை
எடுத்தல். எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து (களவழி. 23).
ஒருவகை மரம்.
மனவேற்றுமை
கல்வெட்டு
விலகுதல்
வெட்டுதல்
வெட்டுதல்
குத்தித் தோண்டும் கருவி; கிணறு வெட்டும் கருவி; குந்தாலம், குந்தாளி
வெட்டுவதற்கு, கேடு தருவதற்கு, (குறள் 821).
1. துல்லியத்தை குறைத்து ஒரு எண்ணின் இறுதி எண்களை வெளியேற்றுதல். சான்றாக, 'பை'வரிசைகளை 3. 14159 என்ற எண் துணிப்புச் செய்கிறது. எப்படியென்றால், இந்த எண்ணை எல்லையின்றி நீட்டிக்கலாம். 2. … — truncate
இது ஓர் எண்ணெய் வாயு. இது பெட்ரோலியத்தைச் சிதைத்து வடித்தல் மூலம் பெறப்படுகிறது. இது விளக் சுேற்றுவதற்கும், சூடாக்குவதற்கும், எஃகினை வெட்டுவதற்கும் பயன்படுகிறது — blaugas
வரிப் பள்ளங்கள் அல்லது சாவிழிகள் வெட்டுவதற்குப் பயன்படும் குறுகிய அலகுள்ள சிற்றுளி — cape chisel
வெட்டுமரத்தின் கரண் பரப்பில் காணப்படும் உள் வரி — curl
ஒரு பூக்கும் இள மரம். பசிபிக் கடற்கரையோர்ம் வளர்கிறது. இதன் வெட்டு மரம் கரடுமுரடானது; கனமானது; இளஞ்சிவப்பு நிறமுடையது. அறைகலன்கள் செய்வதற்கு மிகுதியும் பயன்படுகிறது — madrono
கட்டிடத்தின் புறச் சுவர்களுக்கு மெருகூட்டுவதற்குப் பயன்படும் வெட்டு மரம் — siding
இரு நேரிணையான விசைகள் எதிர்த்திசைகளில் இயங்குவதன் மூலம் ஒரு பொருள் வெட்டப்படுவதை எதிர்க்கும் தடை விசை கத்திரி: கத்திரிமூலம் வெட்டுதல். சறுக்குப் பெயர்ச்சி: அழுத்தங் காரணமாகப் பொருளின் ம… — Shear
தோலிலோ தோலுக்குக் கீழோ ஏற்படுபவை. தாக்குதல், வெட்டுதல், கத்துதல் முதலியவற்றால் ஏற்படுபவை. வேதிப்பொருள்கள், குளிர், உராய்வு, வெப்பம் முதலியவற்றாலும் ஏற்படுபவை. இலேசான காயங்களுக்கு அயோட… — wounds
பழங்காலத்தில் குறிப்புகளைக் கல்லில் வெட்டும் (செதுக்கும்) பழக்கம் இருந்தது. அதனைக் கல்வெட்டு என்றனர். — epigraph, inscription on stone slaporrock
பிளத்தல் = வெட்டுதல் = பிரித்தல்
பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம்
சிரச்சேதஞ் செய் — behead
தேய்த்தல் கண்ணரக்கல் (சினேந்)
சாத்துதல்
மழைபெய்து விட்டவுடன் காணப்படும் வெட்டுக்கிளிவகை