அரக்குதல்

arakkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேய்த்தல் கண்ணரக்கல் (சினேந்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரக்குதல்)
2.
சிதைத்தல் (சூடாமணி நிகண்டு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரக்குதல்)
3.
அழுத்தல் விரலாற் றலையரக்கினான் (தேவாரம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரக்குதல்)
4.
வருந்துதல் எல்லரக்கும் இராவணன் (கம்பராமாயணம் ஊர்தேடு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரக்குதல்)
5.
கிளைதறித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரக்குதல்)
6.
வெட்டுதல் தாளுந் தோளு மரக்கி (விநாயக புராணம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரக்குதல்)
7.
குறைத்தல் காரரக்குங் கடல் (தேவாரம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரக்குதல்)
8.
முழுதுமுண்ணூதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரக்குதல்)
9.
இருப்புவிட்டுப் பெயர்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரக்குதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v466v49e/

தமிழ்
“அரக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v466v49e/
APA
Oliyon Research. (2026). அரக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v466v49e/
MLA
"அரக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v466v49e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment