கல்வெட்டு

kalveṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பழங்காலத்தில் குறிப்புகளைக் கல்லில் வெட்டும் (செதுக்கும்) பழக்கம் இருந்தது. அதனைக் கல்வெட்டு என்றனர். — epigraph, inscription on stone slaporrock
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்வெட்டு)
2.
இறந்தவரின் நினைவாக அச்சடிக்கப்படும் அவர் பற்றிய வாழ்க்கை வரலாற்றைக் கூறும் சிறு நூல். இது அந்தியேட்டியின் போது வருகைதருவோருக்கு வழங்கப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்வெட்டு)
3.
இதனைப் பற்றியப் பாடங்களைப் படிக்கும் இயலுக்கு கல்வெட்டியல் என்று பெயர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்வெட்டு)
4.
சிலாசாஸனம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 118)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5g6k6env/

தமிழ்
“கல்வெட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5g6k6env/
APA
Oliyon Research. (2026). கல்வெட்டு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5g6k6env/
MLA
"கல்வெட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5g6k6env/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment