கல்வெட்டு
kalveṭṭu
பொருள்கள் · Senses
1.
பழங்காலத்தில் குறிப்புகளைக் கல்லில் வெட்டும் (செதுக்கும்) பழக்கம் இருந்தது. அதனைக் கல்வெட்டு என்றனர்.
— epigraph, inscription on stone slaporrock
2.
இறந்தவரின் நினைவாக அச்சடிக்கப்படும் அவர் பற்றிய வாழ்க்கை வரலாற்றைக் கூறும் சிறு நூல். இது அந்தியேட்டியின் போது வருகைதருவோருக்கு வழங்கப்படும்.
3.
இதனைப் பற்றியப் பாடங்களைப் படிக்கும் இயலுக்கு கல்வெட்டியல் என்று பெயர்.
4.
சிலாசாஸனம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5g6k6env/
தமிழ்“கல்வெட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5g6k6env/APA
Oliyon Research. (2026). கல்வெட்டு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5g6k6env/MLA
"கல்வெட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5g6k6env/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment