சைத்தியம்

caittiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம்
ஆவ்வூர்ப்புத்தசைத்தியத்து (சிலப். 10, 14, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சைத்தியம்)
2.
குளிர்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சைத்தியம்)
3.
இறப்புக் கல்வெட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சைத்தியம்)
4.
குளிர்மை,புதுக்கோயில், புத்தன் ஆலயம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 199)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/95u57a8r/

தமிழ்
“சைத்தியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95u57a8r/
APA
Oliyon Research. (2026). சைத்தியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/95u57a8r/
MLA
"சைத்தியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95u57a8r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment