தேடல் · Search: வீச்சு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

163 இல் 126–150 · 126–150 of 163

இது 'வைட்டமின்-சி' ஆகும். இது நீரில் கரையக் கூடியது. ஆரோக்கியமான தொடர்புத் திசுக்கள் வளர இது இன்றியமையாதது. புதிய பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் இது நிறைந்துள்ளது. சமையல் செய்யும்ப… — ascorbic acid
காற்றில் ஆறிய பொறி kāṟṟil āṟiya poṟi meaning
எந்திரத்தின் முன்புள்ள ஓர் ஊர்தியானது, நீள் உருளைகளுக்கு மேலாக, அடைப்புள்ள இடைவெளிக்குள் காற்றினை உட்செலுத்துகிறது. அதிலிருந்து அந்தக் காற்று, நீள் உருளைகளையும், மற்ற உறுப்புகளையும் கட… — aircooled engine
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
நோய்களுக்கான சிகிச்சையில் ஒரு கோபால்ட் மூலத்திலிருந்து வெளிப்படும் கதிரியக்க ஆற்றலைப் பயன்படுத்தும் சிறப்பு மருத்துவ முறை. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை, கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட நில… — radiotherapy
உட்செலுத்தப்படும் கதிர்வீச்சு மருந்துப்பொருள் பரவியிருப்பதை ஒளிப்படமாகக் காட்டும் துருவுபடப் பதிவு — scintiscan
ஒர் அறையை நீராவியால் அல்ல்து அறையிலுள்ள வென்னீர்க்கதிர்வீசிகளால் சூடாக்கும் முறை நேரடிக் கதிர் வீச்சு எனப்படும் — direct rediation
வெப்பக்கதிர் வீசிப் பரவுதல. அணுக்கதிர்வீச்சு அணுத் துகள் அல்லது கதிர்கள் மிக வேகமாக வீசிப் பரவுதல் — radiation
பெட்ரோல் அல்லது டீசல் எந்திரம். இதில் வெடிகலவை உருளைக்குள் எரிந்து ஆற்றல் வெளிப்படுகிறது. நான்கு வீச்சுச்சுற்றினால் வேலை செய்வது. அவ்வீச்சுகள் முறையே இறுக்க வீச்சு, ஆற்றல் வீச்சு, வெளியே… — Internal combustion engine
கால் வழியில் கதிர்வீச்சு விளைவுகள் ஏற்படுத்தும் மாற்றங்களை ஆராயுந்துறை. உயிரியலின் ஒரு பிரிவு — radio genetics
கதிரவன் மின்கலங்கள் katiravaṉ miṉkalaṅkaḷ meaning
இவை அரைகுறைக் கடத்திகள் ஆகும். கதிரவன் கதிர்வீச்சுகளை மின்னாற்றலாக மாற்றுபவை. இக்கலங்களில் கதிர்வீச்சுகள் படும்போது அவற்றின் பொலிவுக்கேற்ப மின்னணுக்களும் மின்னோட்டங்களும் உண்டாகின்றன. இவை இ… — solar cells
ஒரு வானொலிச் செய்தித் தொடர்புப் பொறியமைவில், ஆதார அலைவரிசைச் சைகையானது, ஏதேனுமொரு அதிர்விணக்கத்தினைப் (modulation) பயன்படுத்தி அலைவெண் நிறமாலையின், ஒரு குறிப்பிட்ட பகுதியில் நில… — radiation patterns
தடுப்புக் கட்டுமானம் taṭuppuk kaṭṭumāṉam meaning
ராக்கெட் செலுத்தும்போது வடிப்பு, வெப்பம், காற்றுவீச்சு இவற்றிலிருந்து ஆட்களைப் பாதுகாபபதறகான கான்கிரீட் தடுப்புக் கட்டுமானம் — blockhouse
தொலைக்காட்சியில் ஒலி அல்லது அதிர்வு அலை வீச்சுத் திரிபினை நீக்குவதற்குப் பயன்படும் ஒரு மின்னணுவியல் வாயில் — limiter
அகக்கனற்சி எந்திரத்தில் உருளைக்கு மேலுள்ளது. இதில் மூன்று வீச்சுகளிலும் இது மூடி. வெளியேற்று வீச்சில் எரிந்த வெடிகலவையின் கழிவுகளை வெளிச்செல்ல விடுவது — exhaust valve
இன்றியமையாதவை பின்வருமாறு. 1. எரிபொருள் எடை, 2. எரிபொருள் விரைவு, 3. ஈர்ப்பும் விரைவும், 4. கலத்தைக் கட்டுதல், 5. ஏவுதலும் இலக்கை அடைதலும், 6. திருத்தப்பாடும் திருத்தக்கேடும், 7. வ… — space problems
எக்ஸ் கதிர் தலை வாய்கள். கதிரவன் குடும்பத்திற்குப் புறத்தே உள்ள எக்ஸ் கதிர்வீச்சு மூலங்கள். விண்மீன் கூட்டத்தில் 100க்கு மேற்பட்ட மூலங்கள் இருப்பதாகக் கருதப்படுகின்றன. (வானி) — x-ray sources
மிகக் குறைந்த அலை வரிசைக் கதிர்வீச்சு (Very-low Frequency Radiation) என்பதன் சுருக்கம். ஏறத்தாழ 300 ஹெர்ட்ஸ் முதல் 30 கிலோ ஹெர்ட்ஸ் வரம்பெல்லைக்குள் உள்ள அலை வரிசைகளில் நிகழும் மின்காந்… — VLF radiation
தொலைக்காட்சிப் பெட்டியில் கிடைமட்ட மற்றும் செங்குத்து வீச்சு அலைவெண்களைத் தக்கவாறு அமைப்பதற்காகக் கையால் இயக்கப்படும் கட்டுப்பாட்டுச் சாதனம் — hold control
சிப்ப விசை இயல் நோக்கில் மின்னேற்றப் பொருளோடு மின் காந்தக் கதிர்வீச்சு எவ்வாறு வினைப்படுகிறது என்பதையும் மின்காந்தக் கதிர்வீச்சுப் பண்பு களையும் ஆராயுந்துறை — quantum electro dynamics
செய்தித் தொடர்புகளில் உள்பட்டை என்பது, ஒரே அலை வீச்சினுள் தரவு சைகையைப் போன்றே கட்டுப்பாட்டுச் சைகைகளை அனுப்புவதைக் குறிக்கிறது. "வெளிக்கற்றை"என்பதை அலைவீச்சுக்கு வெளியே கட்டுப்பாட்டுச் … — signalling inlout of band
ஒருவகைக் கதிர் வீச்சுச் சிகிச்சை முறை. இதில், பக்க விளைவுகளை இயன்ற அளவு குறைப்பதற்காக, ஒவ்வொரு ஒளிபடு நிலையின் போதும், ஒளிக்கதிர் அளவு குறைக்கப்படுகிறது — hyperfractionation
மின்காந்தக் கதிர்வீச்சு. இதில் அணுக்களை அயனியாக்குவதற்குப் போதுமான ஆற்றல் இல்லாத ஃபோட்டான்கள் இருக்கும் — non-ionising radiation
மின்காந்த அலை மூலம் நமது பேச்சுத் தகவலை ஏந்திச் செல்லும் : : : குறியீட்டுச் சமிக்கை : : : அலைவீச்சுப பணபேறறம் பொருட்டு, இயல்பான தகவலை மாற்றியமைக்கின்ற ஒரு செயல் முறை. இம்முறையில், த… — amplitude modulation
உக்கிரக்கட்டிகளை அழிப்பதற்கான சிகிச்சை யிலும் ஊடுகதிர் உருக்காட்சியிலும் பயன்படுத்துப்படும் கதிர்வீச்சு. இது மரபணு அல்லது உயிரணுச் சேதத்தை உண்டாக்கும் — ionizing radiation
ஒரு நொடியில் சிஆர்டி மின்னணு ஒளிக்கற்றையானது எத்தனை முறை சிஆர்டி திரையை முழுமையாக நிரப்பு கிறது என்பது. காண முடியாத, மறுக்கத்தக்க மின் வீச்சுகளைத் தவிர்க்க வேண்டுமானால் இது 50 ஹெ… — vertical scan rate