கதிரவன் மின்கலங்கள்
katiravaṉ miṉkalaṅkaḷ
பொருள்கள் · Senses
1.
இவை அரைகுறைக் கடத்திகள் ஆகும். கதிரவன் கதிர்வீச்சுகளை மின்னாற்றலாக மாற்றுபவை. இக்கலங்களில் கதிர்வீச்சுகள் படும்போது அவற்றின் பொலிவுக்கேற்ப மின்னணுக்களும் மின்னோட்டங்களும் உண்டாகின்றன. இவை இரைச்சலையோ கழிவையோ உண்டாக்குவதில்லை. இவற்றிற்கு எரிபொருள்களும் தேவை இல்லை இவற்றில் மின்னியக்கு விசை உண்டாக ஒளிக்கதிர்கள் காரணமாக உள்ளன. சிலிகன் மின்கலங்கள் ஒளிக்கதிர்கள் படும்போதும், செலீனியம் மின்கலங்கள் வெப்பக் கதிர்கள் படும்போதும், வேலை செய்கின்றன. செயற்கை நிலாக்களில் அதிகம் பயன்படுகின்றன
— solar cells
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qynkqz2t/
தமிழ்“கதிரவன் மின்கலங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qynkqz2t/APA
Oliyon Research. (2026). கதிரவன் மின்கலங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qynkqz2t/MLA
"கதிரவன் மின்கலங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qynkqz2t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment