தேடல் · Search: விசைப் பலகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

145 இல் 126–145 · 126–145 of 145

சூழல் தகவமை விசைப்பலகை cūḻal takavamai vicaippalakai meaning
தகவமை விசைப் பலகை: இடைவிடாமல் தொடர்ந்து விசைப்பலகையைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி கையை இங்குமங்கும் நகர்த்திக் கொண்டேயிருப்பதால் கைமுட்டி களும், மணிக்கட்டும் பழுதடைய வாய்ப்புண்… — ergonomic keyboard
ஒரு மின் விசைப் பலகையில், ஒரு மின்சுற்று வழிக்கம்பியில் மண்தொடர்பு ஏற் படும் போது அதனைக்காட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள விளக்கு — ground detector
இந்நுணுக்கம் முழு இருபகுதி கம்பிகள் கொண்ட தகவல் தொடர்பு அமைப்பிலுள்ள பிழைகளைக் கண்டறியப் பயன்படுவது. விசைப் பலகையில் ஓர் உரு, தட்டச்சு செய்யப்படும் பொழுது, அது குறி கையாக மாறிப் பெறு… — echoplex technique
ஒர் இயக்க முறைமையிலோ அல்லது ஒரு பயன்பாட்டுத் தொகுப்பிலோ ஒரு சாளரம் திரையில் தோன்றும்போது, அதிலுள்ள இயக்குவிசைப் பொத்தான்களில் ஒன்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் இருக்கும். விசைப் பலகையில… — default button
விசைப் பலகையிலிருந்து அல்லது பிற உட்பாட்டுச் சாதனத்திலிருந்து தரவுகலைப் பெற்று, அவற்றை கணினியில் சேமித்து வைக்கிற பயன்பாட்டுச் செயல் முறை. இது நாளது நிலைக்குக் கொணர்தல், வினவுதல், செ… — data entry programme
கணினி விசைப் பலகையில் உள்ள ஒரு விசை எழுத்துகளில் தலைப்பு எழுத்தை மட்டும் அணுக அனுமதிக்கும் விசை, "மாற்று விசை"யுடன் இதை ஒப்பிடுக. இது எழுத்துகள் மட்டுமல்லாது இரண்டாவது பணியையும் அ… — Caps Lock Key
கணினி விசைப்பலகை மேலுள்ள விரற்கட்டை விசை. இதை அழுத்தும்போது கீழ் வரிசை எழுத்துகளுக்குப்பதிலாக தலையெழுத்தை அழுத்துவதுடன் சில சிறப்பு எழுத்துகளையும் அச்சிடும். பல விசைப் பலகைகளில் ம… — shift key
இணைய களப் பெயர்களில் (Domain names) ஈரெழுத்து முகவரி. இணைய தளப் புரவன் (Host) அமைந்துள்ள நாட்டின் பெயரைக் குறிக்கும். தளப்பெயர்களில் புவிப்பிரிவுக் களப்பெயர் பெரும்பாலும் இறுதியில் இ… — major geographic domain
1. ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு விசை. விசைப்பலகையில் Del என்று குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இந்த விசையை அழுத்தியவுடன் சுட்… — delete key
சொல் தொகுப்பு ஆணைத்தொடர் : ஒரு மின்னணு விசைப் பலகை, கணினி, அச்சுப் பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணு முறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்கு மான உத்தி. வா… — word processing: WP
பயன்பாட்டுத் தொகுப்புகளில் பல்வேறு பணிகளையும் பட்டி விருப்பத் தேர்வுகளின் (menu options) மூலமே நிறைவேற்றிக் கொள்கிறோம். வழக்கமாகத் தொடர்ச்சியான பல்வேறு பட்டித்தேர்வுகளின் மூலம் நிறைவேற்ற… — application shortcut key
மின்னாக்கியிலிருந்து மின்விசையைக் கொண்டு செல்லும் மின்விசைப் பலகையின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள செப்பு மின்வாய்க் கட்டைகளிலிருந்து பங்கீட்டு மின்சுற்று வழிகளுக்கு மின்விசை செலுத்தப்படுகிறது — generator bus bars
இவை விசைப்பலகை உட் பலனைக் கண்காணிக்குமாறு நிகழ்நிரலுக்கு உதவுபவை. இந்த உட்பலன் நிகழ்நிரலுக்குச்செல்வது. தவிரத் தேவைப் பட்டால் உட்பலனைச் செல்லுபடியாக்குவது மாற்றுவது. இந்நிகழ்வுகளின் முத… — keyboard events
காட்சித்திரையில் காட்டியை நிலைநிறுத்த உதவும் விசைப் பலகையின் விசைகள். சுற்று வடிவில் அமைக்கப்பட்டால் பயன்படுத்த எளிதாக இருக்கும் — cursor control keys
ஒரு சறுக்குச் சட்டத்தைக் கோட்டின் முடிவுக்கு சில செயல்முறைகள் மூலம் திரையின் அல்லது கோப்பின் அடிப்பகுதிக்கு அல்லது அடுத்த சொல்லுக்கு நகர்த்துவதற்குப் பொதுவாகப் பயன் படுத்தப்படும் விசைப் பலகை… — end key:'
தொடக்க கால ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியுடன் தரப்படுவது. இது மிகவும் சிறியது. எண் விசைப் பகுதி மற்றும் பணிவிசைகள் (Function keys) இல்லாதது. ஏறத்தாழ தட்டச்சு விசைப் பலகையை ஒத்தது. 58… — Original Macintosh Keyboard
வாசகத்துடன் அல்லாமல் உருவங்களுடனும் ஒரு நுண்பொறியுடனும் பயனாளர் பணிபுரிவதற்கு உதவுகிற ஒரு வசதி. இதனால், விசைப் பலகையை மிகக்குறைந்த அளவில் பயன்படுத்த முடிகிறது. சிலசமயம் இது (Win… — graphical user interface (GUI)
ஒரு குறுக்கீடு (interrupt) மூலம் கோரிக்கை கிடைக்கப்பெற்றவுடன் நடைபெறும் செயலாக்கம். கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பின் மையச் செயலகம் (CPU) அடுத்த செயலை நிறைவேற்றத் தயாராக இருக்கும். அடுத்… — interrupt-driven processing
பிற்காலத்தில் வெளியிடப்பட்ட ஆப்பிள் மெக்கின் டோஷ் கணினிகளில் (ஆப்பிள் எஸ்இ, மெக்கின்டோஷ் II, ஆப்பிள் II ஜிஎஸ்) பயன்படுத்தப்படும், 105 விசைகள் உள்ள விசைப் பலகை, ஐபிஎம் மற்றும் அதன் ஒத்தியல் கணி… — Apple Extended Keyboard
காட்சித் திரையைச் சுற்றி ஓர் உரு நகர்வதற்குரிய திறவுகள். விசைப் பலகை அம்புக் குறிகளை மேல், கீழ், வலம், இடம் எனப் பயன்படுத்தும் — cursor control keys