தரவுப் பதிவுச் செயல்முறை
taravup pativuc ceyalmuṟai
பொருள்கள் · Senses
1.
விசைப் பலகையிலிருந்து அல்லது பிற உட்பாட்டுச் சாதனத்திலிருந்து தரவுகலைப் பெற்று, அவற்றை கணினியில் சேமித்து வைக்கிற பயன்பாட்டுச் செயல் முறை. இது நாளது நிலைக்குக் கொணர்தல், வினவுதல், செய்தியறிவித்தல் ஆகியவற்றைச் செய்திடும் ஒரு பயன் பாட்டின் ஒரு பகுதி யாக இருக்கலாம். இந்தச் செயல் முறை, தரவுத் தளத்தில் தரவை நிலை பெறச் செய்கிறது. உட்பாட்டுப் பிழைகள் அனைத்தையும் சோதனை செய்கிறது
— data entry programme
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7awvaget/
தமிழ்“தரவுப் பதிவுச் செயல்முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7awvaget/APA
Oliyon Research. (2026). தரவுப் பதிவுச் செயல்முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7awvaget/MLA
"தரவுப் பதிவுச் செயல்முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7awvaget/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment