தேடல் · Search: மூலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

ஆவியாக்கு āviyākku meaning
திரவ நிலையிலிருந்து சூடாக்குவதன் மூலம் ஆவியாக (வாயுநிலை) மாற்றுதல் — evaporate
எச் எல் ஏ ec el ē meaning
மனித வெள்ளை உயிரணு காப்பு மூலம் (Human Leucocytic Antigen) என்பதன் சுருக்கம் — HLA
உள்நாக்கு uḷnākku meaning
அடியண்ணத்தின் முனையிலிருந்து தொங்குகின்ற இழை போன்ற உறுப்பு — uvula
உலர் மரம் ular maram meaning
பதப்படுத்துவதன் மூலம் சாறு அகற்றப்பட்ட வெட்டு மரம் — dry wood
ஃபுளோரின் ḵpuḷōriṉ meaning
நிறமற்ற, அரிக்கும் தன்மையுள்ள நச்சு வாயு. நீர் நீக்கப்பட்ட ஹைட்ரோபுளோரிக் அமிலத்தை மின்னால் சிதைத்து வடித்தல் மூலம் இது பெறப்படுகிறது — flourine
ஊசி ஒரதர் ūci oratar meaning
ஒரு குண்டூசியை அல்லது ஊசியைச் சீரமைவு செய்வதன் மூலம் திரவம் அல்லது வாயு பாய்வதை முறைப்படுத்தக்கூடிய ஒரதர். இது அடிப்பகுதியில் ஒரு சிறிய துவாரத்தில் கூம்பு வடிவப் பள்ளத்தில் பொருத்தப்ப… — needle valve
இறைப்பான் iṟaippāṉ meaning
திரவங்களைக் காற்றழுத்த ஆற்றல் மூலம் மேலெழச் செய்யும் விசைக் குழாய் — pump
ஊசி ஓரதர் ūci ōratar meaning
ஒரு குண்டுசியை அல்லது ஊசியைச் சீரமைவு செய்வதன் மூலம் திரவம் அல்லது வாயு பாய்வதை முறைப்படுத்தக்கூடிய ஒரதர். இது அடிப்பகுதியில் ஒரு சிறிய துவாரத்தில் கூம்பு வடிவப் பள்ளத்தில் பொருத்தப்ப… — Needle valve
இண்டல்சட் iṇṭalcaṭ meaning
அனைத்துலகத் தொலைச் செய்தித்தொடர்பு அமைப்பு செயற்கைக் கோள்கள் மூலம் அனைத்துலகச் செய்தித்தொடர்பைக் கண்காணிப்பது. 17க்கு மேற்பட்ட இயங்கக்கூடிய செயற்கைக் கோள்கள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.பா Inmars… — INTELSAT
அச்சங்கள் accaṅkaḷ meaning
குறிப்பிட்ட பொருள்களைக் கண்டால் ஏற்படும் அச்ச உணர்வு. வியர்த்தல் முதலிய உடற்பாடுகளும் ஏற்படும். நரம்புநோய் உள்ளவர் களிடமும் மூளைநோய் உள்ள வர்களிடமும் ஏற்படுவது. இது நோயச்சம் (நோசோபோபியா), … — Phobias
அறுதியிடல் aṟutiyiṭal பெயர்ச்சொல் · Noun meaning
உறுதி செய்தல் — confirm, establish, fix
அனல் முகம் aṉal mukam பெயர்ச்சொல் · Noun meaning
சித்திரமூலம்
அதிக்கருதி atikkaruti பெயர்ச்சொல் · Noun meaning
கொடிவேலி (சித்திரமூலம்)
இயற்கணிதம் iyaṟkaṇitam பெயர்ச்சொல் · Noun meaning
கணக்கியலின் முக்கியமானதொருப் பிரிவு.இயற்கணிதம் (அ) அட்சரக்கணிதம் என்பர். எண்ணிக்கையைக் குறியீடுகள் கொண்டு கணக்கிடும் முறை எனலாம். காண்க: தமிழ் விக்கிபீடியா.
உருமாற்றம் urumāṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
வடிவத்தில் உருமாற்றம்
அட்ட மூலம் aṭṭa mūlam பெயர்ச்சொல் · Noun meaning
எட்டு மூலம் இதில் மூன்று வகை கருத்துகள் உண்டு. 1.சிற்றாமுட்டி, பேராமுட்டி, ஆதளை முத்தக்காசு, சீந்திற் கொடி, தூதுவளை, கருமுள்ளி, கண்டங்கத்திரி
அசைவூட்டம் acaivūṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
சலனப்படம்
அனுப்புதல் aṉupputal பெயர்ச்சொல் · Noun meaning
போகவிடுதல்.
உட்கவர்தல் uṭkavartal வினைச்சொல் · Verb meaning
absorption
உயர் பீசம் uyar pīcam meaning
உயர்ந்த மூலம், ஒதி உணர்ந்து ஒழுக்கநெறி இழுக்கா நல்ல உத்தமருக்குச் செய்வது உயர்பீசம்.
அகலக்கற்றை akalakkaṟṟai meaning
குரல் நிலை தரவுத் தொடர்புக்குத் தேவைப்படுவதைவிட அதிக அலை வரிசைகளில் தகவல் பரிமாற்றம் செய்தல், நுண்அலை, ஒளியிழை (fiber optics), லேசர் கதிர்கள் மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் அகலக் க… — broadband
உருவாக்கம் uruvākkam meaning
ஏதேனும் உற்பத்தி முறையின் மூலம் அல்லது பல உற்பத்தி முறைகளை ஒருங்கிணைத்து பிளாஸ்டிக்கைப் பொருட்களாக உருவாக்குதல் — fabricate
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
ஆரைக்கோணம் āraikkōṇam meaning
ஒரு வட்டத்தில், அந்த வட்டத்தின் ஆரத்திற்குச் சமமான நீளமுடைய ஒரு வில் மூலம் எதிர் வீழ்வாகும் மையக் கோணம் இவ்வாறு, ஒரு கோணத்தின் ஆரைக் கோண அளவு என்பது, அந்தக் கோணத்திற்கு எதிர் வீழ்வாகவுள்ள … — radian
உருள்பட்டை uruḷpaṭṭai meaning
சில வரைகலைப் பயனாளர் இடைமுகங்களில் திரைக்காட்சிப் பரப்பின் அடிப்பக்கத்திலும் பக்கவாட்டிலும் முறையே கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் தோற்றமளிக்கும் பட்டைகள். சுட்டியின்மூலம் அவற்றின்மீது சொடு… — scroll bar