தேடல் · Search: மூட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
நிலத்தின் அடியில் இருக்கும் அறை. பெரும்பாலும் பதுங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆன்மா, ஒழிவு, உணர்ச்சி
மின்னஞ்சலில், செய்திக் குழுக்களில், நிகழ் நிலை விவாத மேடைகளில், நிகழ்நிலை அரட்டைகளில் சின மூட்டும், சர்ச்சைக்கிடமான செய்தியை அனுப்பி வைப்பவர் — flamer
தானியக்கச் சுடர்மூட்டு அமைப்புகளிலிருந்து வானொலி இடை யீட்டினை நீக்குவதற்குப் பயன்படும் ஒரு சாதனம் — suppressor
கக்கம், அக்குள்
கழற்சிக்காய் இதன் விதையினின்றெடுக்கும் எண்ணெயை மூட்டு நோய், வாத நோய் இவைகளுக்குத் தேய்க்க குணமாகும்
* (பெ) - இடுப்பு — weist, tip
* (பெ) - சுழற்சி
பொருந்தச்செய். சந்துகள் புல்லறப் பொருத்துவதொன்று ( மருத்துமலை. 90)
தீப்பற்றவை — ignite, set fire
மூட்டுப்பூச்சி
தீ மூட்டுவதற்குரிய பொருள்
கலகமூட்டுகை
இயக்குகிறவன்
நீரையோ அல்லது வேறு பாய்மத்தையோ வெப்பமேற்றிக் காய்ச்ச உதவும் ஒரு மூடிய கலன்
பல மயிர் மூட்டுப்பைகளிலும், சுற்றுப்புறத் தோலடித் திசுக்களிலும் ஏற்படும் கடுமையான கட்டி. இதில் சீழ் வெளி வருவதற்குப் பல வாய்கள் இருக்கும் — carbuncle
மூட்டுப் பூச்சி வகையைச் சேர்ந்த இரத்தம் உறிஞ்சும் பூச்சிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை — Cimex
குதிரைகளில் கணுக்கால் எலும்பு மூட்டுகளின் நோய் — spavin
உணவு வழியிலிருந்து கழிவுப் பொருள் எளிதாக வெளியேறுதல், 2.மூட்டு நழுவல் — luxation - 1
கைட்டினிலான புற உடற்கூட்டைக் கொண்ட மூட்டுகளுடைய கால்களைக் கொண்ட முதுகெலும்பிலி விலங்கு. உயிரியல் வகைப்பாட்டில் இவை அடங்கிய தொகுதி ஆர்த்திரோபோடா எனப்படுகிறது.
உடற்சந்துகளில் உண்டாகும் வாத நோய்.
குளிர்ந்து இருத்தல்
காடையைப் பழக்கிப் போர் மூட்டுவோர்
படுக்கையில் பற்றுவதான மூட்டுப் பூச்சி
கொள்ளச்செய்தல்