தேடல் · Search: மூக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

உருமேனி urumēṉi பெயர்ச்சொல் · Noun meaning
மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் இவற்றையுடைய வடிவம்
அடக்கல் aṭakkal meaning
மறைத்தல்
இரத்தபி irattapi பெயர்ச்சொல் · Noun meaning
அப்பிரகம், மூக்குரட்டை
உறுப்பு uṟuppu பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - உறுப்பு
அணையுறு aṇaiyuṟu பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கு, பேய்க்கொள், காட்டுக் கொள்
மூக்கணி mūkkaṇi பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கில் அணியும் மூக்குத்தி முதலிய அணி
இடை கலை iṭai kalai meaning
இடமூக்கு மூச்சு, சந்திரகலை
கிராணம் kirāṇam meaning
சிறு வட்டில், மூக்கு
ஐம்பொறி aimpoṟi meaning
மெய், வாய், கண், மூக்கு, செவி வேறுபெயர் அறிவுப்பொறி, ஞனேந்திரியம், அகங்காரச் சத்துவக் கூற்றில் மனம் தோன்றியபின், இப்பொறிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும், பா. ஐம்புலன். -
கண்பேறு kaṇpēṟu meaning
கண்ணின் சிறப்பு, மெய், வாய், மூக்கு, செவி ஆகிய நான்கும் தம்மிடம் வந்த பொருள்களை மட்டும் பற்றும்.ஆனால் கண்ணோ பொருள்களைச் சென்றும் நின்றும் அறிவது. உயிர் உணர்வோடு விரவியும் நிற்பது. இதுவே அ…
நாசியடி nāciyaṭi meaning
மூக்குப் பிரிகவர், நடுக்கோட்டுத் தளத்தில் மேலுதட்டுடன் இணையுமிடம் — subnasale
கோகர்ணம் kōkarṇam பெயர்ச்சொல் · Noun meaning
மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம்
கொந்தளம் kontaḷam பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கின் நுனியில் கொம்புள்ள, உடலில் தடித்த தோல் உடைய மிகப்பெரிய விலங்கு; இது இந்தியாவிலும் (ஒற்றைக் கொம்புடன்), ஆப்பிரிக்காவிலும் (இரட்டைக் கொம்புடன்), ஆசியாவிலும் வாழும் ஒரு தாவர உண்ணி…
பொன்னாசி poṉṉāci பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தம் வடியும் மூக்கு
பெண்ணாசி peṇṇāci பெயர்ச்சொல் · Noun meaning
இல்லிமூக்கு Nāñ.
சுலோசனம் culōcaṉam பெயர்ச்சொல் · Noun meaning
அழகிய கண்
ஐம்புலன் aimpulaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கண், காது, மூக்கு, வாய், மெய்
புலாக்கு pulākku பெயர்ச்சொல் · Noun meaning
புலாக்கு150px|குட்டிக் கண்ணன் அவரின் தாய் யசோதாவின் மூக்குகளில் தொங்கும் ஆபரணமே புலாக்கு|thumb|right
துதிக்கை tutikkai பெயர்ச்சொல் · Noun meaning
யானையின் நெடுமூக்கு; தும்பிக்கை; துதிக்கரம்
நகலேரியா nakalēriyā meaning
மண்ணில் சுதந்திரமாக வாழும் 'அமீபா' என்ற ஓரணுவுயிர். இது தொடக்கநிலை அமீபா உறை முளை அழற்சி. இதில் உயிரிகள், மூக்குக்கும், நோய்க் குறியில்லாத நோய்ப் பரப்பிகள் மூலம் தொண்டைக்கும் பரப்பப்படு… — Naegeria
கிரகணமூளி kirakaṇamūḷi பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தைகளுக்கு வாயும் மூக்கும் இணைந்த நிலை. — Cleft lip and palate
தோத்தாபரி tōttāpari பெயர்ச்சொல் · Noun meaning
மாங்கனிகளில் ஒருவகைப் பழம் — a variety of indian mango 'thothapari'
சிங்காணம் ciṅkāṇam பெயர்ச்சொல் · Noun meaning
மூக்குச்சளி ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மதுரபாகம் maturapākam பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கு ()
உலைமூக்கு ulaimūkku பெயர்ச்சொல் · Noun meaning
(உலை+மூக்கு)