தேடல் · Search: மூக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

மூக்கு mūkku பெயர்ச்சொல் · Noun
மூச்சை உள்ளிழுத்து விடுவதற்கும், மணத்தை நுகர்வதற்கும் உதவும் முகத்தில் உள்ள உறுப்பு.
மூக்கு mūkku கட்டுரை · article
மூக்குள் mūkkuḷ prefix
intranasal
மூக்குத்தி mūkkutti பெயர்ச்சொல் · Noun prefix
பெண்கள் மூக்கில் அணியும் அணிகலன்.
மூக்குநெளி mūkkuneḷi பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு வகை மூக்கிலணியும் ஆபரணம்
மூக்குப்பீ mūkkuppī பெயர்ச்சொல் · Noun prefix
மூக்கிலுள்ள உலர்ந்த சளிப்பொருக்கு
மூக்குவாளி mūkkuvāḷi பெயர்ச்சொல் · Noun prefix
மூக்கணிவகை
மூக்கு முனை mūkku muṉai prefix
1. மண்டையோட்டிலுள்ள ஒரு புள்ளி. இது முக்கு நெற்றிப் பொருத்துவாயின் மையப் பகுதிக்கு நேரிணையாக இருக்கும். 2. மூக்கின் உச்சிப் பகுதியிலுள்ள பள்ளம் — nasion
மூக்குச்சளி mūkkuccaḷi பெயர்ச்சொல் · Noun prefix
மூக்கினின்று வெளிப்படுஞ் சளி
மூக்குத்தசை mūkkuttacai prefix
மூக்கிலுள்ள மூன்று தசைகளில் ஒன்று. இது குறுக்குத்தசைப் பகுதி, சிறகுப்பகுதி எனப் பகுக்கப்பட்டுள்ளது — nasalis
மூக்கு வழியே mūkku vaḻiyē prefix
transnasal
மூக்குக்கணம் mūkkukkaṇam பெயர்ச்சொல் · Noun prefix
கணைநோய்வகை ( 41.)
மண மறி உறுப்புகள் உள்ள குழி, புற, மூக்குத் துளைகளால் வாயோடும் தலை மேற்பரப் போடும் தொடர்பு கொள்பவை. மென்படலத்தால் சூழப்பட்டவை — nasal cavity
மூக்குத்துளை mūkkuttuḷai prefix
naris
மூக்குப்பூரி mūkkuppūri பெயர்ச்சொல் · Noun prefix
முதலிரண்டு ஆண் குழந்தைகள் இறக்க மூன்றும் பிள்ளையாகப் பிறந்தவனும் பாலாரிஷ்டநிவர்த்திக்காக மூக்குக் குத்தப்பெற்றவனுமான ஆண்குழந்தை
மூக்குப்பொடி mūkkuppoṭi பெயர்ச்சொல் · Noun prefix
மக்கள் சிலர் பழக்கமாக மூக்கின் உள் போடும் பொடி — snuff
மூக்குவட்டகை mūkkuvaṭṭakai பெயர்ச்சொல் · Noun prefix
விளிம்பில் மூக்குப்போன்ற வாயுடைய கிண்ணம் ( ii, 418.)
மூக்கை ஆராயுங் கருவி — rhinoscope
மூக்குச்சட்டி mūkkuccaṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
இரசமுதலியன பரிமாறுதற்குரிய மூக்குள்ள பாத்திரவகை
மூக்குத்தண்டு mūkkuttaṇṭu பெயர்ச்சொல் · Noun prefix
மூக்கின் எலும்புள்ள மேற்பாகம்
மூக்குப்பிளவை mūkkuppiḷavai பெயர்ச்சொல் · Noun prefix
மூக்கில் வரும் ஒரு வகைப் புண் ()
மூக்குச் சளிச் சவ்வு அடைப்பினால் ஏற்படும் மூக்குறிஞ்சும் உணர்வு. அப்போது மூக்கிலிருந்து வடியும் சளியில் சீழ் அல்லது இரத்தம் கலந்திருக்குமானால் அது பிறவிக் கிரந்தி நோயின் அறிகுறியாக இருக்க… — snuffles
மூக்குக்கு உரிய மூக் கிடைத்தட்டு இணை எலும்பு — nasai
மூக்கினைப் பாதிக்கும் நோய்கள் ஆராயும் அறிவியல் — rhinology
மூக்குச்சளி கழிதல் — rhinorrhoea