தேடல் · Search: பொதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
இணைப்புறு மெய்நிகர் மின்சுற்று என்று பொருள்படும் Switched Virtual Circuit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு பொதி இணைப்பகப் பிணையத்தில் (Packer Switched Network) இரண்டு… — SVC
ஒர் உறுப்பினை அல்லது கட்ட மைப்பினை சுற்றியுள்ள பொதியுறை, ஒரு பொதி கூடு — capsula capsulae
ஒரு நரம்பின் பொதி சவ்வில் அடங்கி உள்ள வெண்ணிறக் கொழுப்புப் பொருள் — myelin
ஆயுள் - ஒருவர் வாழும் ஆயுட்காலம்
மலை
கூர்முனைக்கோபுரம் போன்ற வடிவு (J. N.)
பொதிமாடு
எருதின் மேலிடும் பொதி
பொதிமாடு
தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொதியமலை ()
crack
பொதிய மலை
இணையக் கட்டுப்பாட்டு செய்தி நெறிமுறை எனப் பொருள்படும் Internet Control Message Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ 3-வது அடுக்கான பிணைய அடுக்கில், பிழை… — ICMP
இணையத்தில் தீங்கெண்ணத்துடன் செய்யப்படும் ஒர் அழிவு நடவடிக்கை. இணையத் தரவு பரிமாற்றத்தில் ஒரு தரவுப் பொதி என்பது 64 பைட்டுகளுக்கு மிகாமல் இருக்கும். இதை விடப் பெரிய பொதி ஒன்றை பிங் நெறி… — ping of death
இணையத்தில் இணைக்கப்பட்ட கணினியில் ஒரு குறிப்பிட்ட செயலாக்கத்துக்கென ஐபீ பொதிகளை அனுப்பிவைக்கப் பயன்படும் எண். சில துறை எண்கள் நன்கறிந்த துறை எண்கள் என்றழைக் கப்படுகின்றன. உலகளவில் ஒரு குற… — port number
ஒரு தசைநாண் பொதி சவ்வின் உயவு நீர் உள்வரிப் பூச்சில் ஏற்படும் வீக்கம். இது இயக்க முறை எரிச்சல் அல்லது பாக்டிரியா நோய் காரணமாக உண்டாகலாம் — tenosynovitis
ஒளி புகும் அல்லது ஒளியுருவலான பிளாஸ்டிக்கில், பொதிந்துள்ள பொருளுடன் முழுமையாக இணையாத காரணத்தினால் உள்ள சிறிய கோள வடிவ உருண்டை — fish eye
மாசிகளில் காணப்படும் கருப்பயிர்த் தலைமுறை. கருவணுவிலிருந்து உண்டாவது. இதற்கு அடி, பொதிகை, காம்பு என்னும் மூன்று பகுதிகள் உண்டு. பாலணுப் பயிர்த் தலைமுறையில் ஒட்டுண்ணியாக வாழ்வது — sporogonium
பொதி எருது
மரத்தில் பழங்களைப் பொதிந்து வைக்கும் ஒலைமறைவு
குறிஞ்சிநிலத் தலைவன் ()
எருது
நிறைதல்
இது சுடுகலங்களில் பயன்படுத்தும் பல்வேறு விதமான வெடிபொதிகளைக்(cartridge) குறிக்கும் சொல்லாகும்
பலகாய்களுக்குள்ளே நுழைய வைத்துப் பொதிந்தாலும் மேலெழும்பி வந்து நிற்கும் கழற்சிக்காய்