பொருப்பன்

poruppaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறிஞ்சிநிலத் தலைவன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருப்பன்)
2.
குறிஞ்சிநில வேடன் மலைகளின் அரசன் (குறவர்சிவனை குறிக்கும் சொல்)
வேலு டைப் பொருப்பரங் குணர்வுற ( கடவுள்வா. (சிவனை குறிக்கும் சொல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருப்பன்)
3.
பொதிய மலைக் குறவன்-- பாண்டியன் ( 36.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருப்பன்)
4.
மலைக்குறவன்
பொருப்பனைப் புனலாளொடு புன்சடை அருப்பனை ( 781, 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருப்பன்)
5.
இமயமலை
பொருப்பன் மங் கைபங்கனை ( 1188, 6)..
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருப்பன்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/epjuk42y/

தமிழ்
“பொருப்பன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/epjuk42y/
APA
Oliyon Research. (2026). பொருப்பன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/epjuk42y/
MLA
"பொருப்பன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/epjuk42y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment