தேடல் · Search: பெறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

எதிரொலி etiroli meaning
1. செய்தித் தரவு பரிமாற் றங்களின் போது அனுப்பப்பட்ட சமிக்கை சற்று தமாதமாக வருவதன் மூலம் சமிக்கை பிரதிபலிப்பதைக் குறிப்பிடுதல். 2. கணினி வரைகலைகளில், கணினி அமைப்பிற்கு வரை கலைகளை உ… — echo
ஈக்காம் īkkām meaning
மின்னணு கணினி வழி அஞ்சல் : Electronic Computer Originated Mail என்பதன் குறும்பெயர். தொலைத் தகவல் தொடர்பு வசதிகள் மூலம் இலக்க வடிவில் செய்திகளை அனுப்பிப் பெறும் செயல்முறை — ECOM
ஃபிரெட் ḵpireṭ meaning
1. எக்ஸ் 500-க்கான ஒர் இடைமுகப் பயன்நிரல். 2. கட்டளைத் தொடர் எடுத்துக்காட்டுகளில் ஒரு மாறிலியின் பெயருக்காக நிரலர்கள் பலராலும் பயன் படுத்தப்படும் ஒரு சொல். ஒரு நிரலர் ஏற்கெனவே ஃபிரெட் என்… — fred
ஆய்வேடு āyvēṭu meaning
ஒரு கணினியில் அல்லது ஒரு பிணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை கணினியிலேயே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் குறிப்பேடு. ஒரு தரவு தொடர்பு பிணையத்தில் நடைபெறும் செய்திப் பரிமாற்றங்கள… — journal
எம்கெட் emkeṭ meaning
பல்முனைப் பெறுதல் எனப் பொருள்படும் multiple get என்பதன் சுருக்கம் எஃப்டிபீ (கோப்புப் பரிமாற்ற நெறிமுறை) கிளையன்களில் பயன்படுத்தப்படும் கட்டளை. இதன்மூலம் ஒரு பயனாளர் ஒரேநேரத்தில் பல்வேறு … — mget
உறிஞ்சி uṟiñci meaning
தங்கள் மேற்பரப்புகளிலுள்ள வாயுக்களை அல்லது கரைசல் பொருள்களை உறிஞ்சிக் கொள்கிற திடப்பொருள்கள். கட்டைக்கரி, வாயுக்களை உறிஞ்சி, ஒரு மணம் அகற்றுப் பொருளாகச் செயற்படுகிறது. காவோன் பாக்டீரியா… — adsorbents
உணரிகள் uṇarikaḷ meaning
1. தலையில் பொருந்தி இருக்கும் கணுக்காலிகளின் ஒட்டுறுப்புகள் (உயி) 2. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் அலைகளைப் பெறும் பகுதிகள் — antennae
அடமானம் aṭamāṉam meaning
கொதுவை. தனியாரிடமோ வங்கியிடமோ ஒரு பொருளை ஈடாகவைத்துப் பணம் பெறுதல். இது எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும் — hypothecation
அயலிடம் ayaliṭam meaning
தனது குழுவினர் பந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்க்குழு இலக்குக்கு அருகில் ஒரு ஆட்டக்காரர் பந்துக்கு முன்னதாக, போய் நின்று கொண்டிருந்தால் அவர் அயலிடத்தில் உள்ளவராகக் கருதப்படுவா… — Off-side
இணையவழி iṇaiyavaḻi meaning
இணையத்தின் வழியாக நடைபெறுவது (இணையவழி விண்ணப்பம், இணையவழி வகுப்பு) — online
உரையாடல் uraiyāṭal பெயர்ச்சொல் · Noun meaning
மற்றவர்களுடன் தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள பேசுதல்.
அணுக்கம் aṇukkam பெயர்ச்சொல் · Noun meaning
தகவலைப் பெறுவதற்கு அல்லது சேமிப்பதற்குரிய திறன்.
அற்குதல் aṟkutal பெயர்ச்சொல் · Noun meaning
நிலைபெறுதல்
உருக்கல் urukkal பெயர்ச்சொல் · Noun meaning
போரில் இறந்த வீரனது உருச்செதுக்கிய கல் ( 6)
இறுகுதல் iṟukutal பெயர்ச்சொல் · Noun meaning
முடிச்சு முதலியன நெகிழாது அழுத்தமாதல் ( 328.)
ஒன்றுதல் oṉṟutal வினைச்சொல் · Verb meaning
பொருந்துதல் , நெருங்குதல் , ஒன்றாதல்
ஈடேறுதல் īṭēṟutal வினைச்சொல் · Verb meaning
உய்யப்பெறுதல் , கடைத்தேறுதல் , வாழ்வடைதல்
ஊழுறுதல் ūḻuṟutal வினைச்சொல் · Verb meaning
குடைதல்
ஊன்றுதல் ūṉṟutal வினைச்சொல் · Verb meaning
நிலைபெறுதல்
எதிர்தல் etirtal வினைச்சொல் · Verb meaning
தோன்றுதல்
இரசதகிரி iracatakiri பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளிமலையாகத் தோற்றம் பெறும் கைலாயமலை
ஊடுதட்டு ūṭutaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
இருவர் வேலையினிடையே இடையிற் புகுந்து பெறும் ஊதியம்
அளித்தல் aḷittal பெயர்ச்சொல் · Noun meaning
கொடுக்கும் அல்லது தரும் செயல்.காத்தல்
ஆசாதிதம் ācātitam பெயர்ச்சொல் · Noun meaning
பெறுபேறு.
எய்துவர் eytuvar meaning
பெறுவர், (குறள் 137).