உரையாடல்

uraiyāṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மற்றவர்களுடன் தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள பேசுதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரையாடல்)
2.
ஒரு கணினிக்கும், மனிதனுக்கும் இடையே நடைபெறும் கேள்வி-பதில் நிகழ்ச்சி. — dialog
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 432)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cpanfd4s/

தமிழ்
“உரையாடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cpanfd4s/
APA
Oliyon Research. (2026). உரையாடல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cpanfd4s/
MLA
"உரையாடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cpanfd4s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment