தேடல் · Search: பெருக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

198 இல் 126–150 · 126–150 of 198

ஒளிக்காட்சி பேசி oḷikkāṭci pēci meaning
படப்பிடிப்பி (camera), திரை (screen), நுண்ஒலிவாங்கி (Microphone), ஒலிபெருக்கி (Speaker) ஆகியவை கொண்ட ஒரு சாதனம். ஒரு தொலைபேசித் தடத்தில் ஒளிக்காட்சி சமிக்கைகள் மற்றும் குரலை அ… — videophone
குருதிக்கட்டு எனப்படும் மிக அரிதாக உண்டாகும் ஒரு நோய். இது சிறு காயத்திலிருந்து குருதிப் பெருக்கிடும் பரம்பரை நோயாகும். இதனை குருதிக் கட்டு-B நோய் (haemo philia-B disease) என்று… — christmas disease
கேட்பொலிகளை பெருக்கிக் காட்டும் ஒரு இதயத் துடிப்புமானி — phonendoscope
ஒரு வகை மின்பெருக்கி. இதில் ஒளிபடும்போது அதன் மின்னோட்டத் தடை வெகுவாகக் குறைக்கப்படுகிறது — photo-transistor
நிலையெண்னால் பெருக்கி வகுத்துக் கொண்டு போகும்போது பெருக்க ஏற்ற இறக்கத் தொடர்புப் பாங்கு — progression, geometrical
திருஞான சம்பந்தர் tiruñāṉa campantar meaning
அந்தணர் சீர்காழி. முதலில் பாடிய பதிகம் "தோடுடைய செவியன் "படி, ஞானத்தில் கிரியை நெறி, மகன்மை நெறி, முத்தி சாமீபம் பாடிய பதிகம் 16,000. இன்றுள்ள பாடல்கள் 4137. இறுதியாகப் பாடியது…
கேட்பொலிச் சமிக்கைகளின் ஒட்டுமொத்த சத்த அளவைக் குறைப்பதற்கான வழிமுறை. ஒரு கேட்பொலிச் சமிக்கையை ஓர் ஒலிபெருக்கி மூலமாக ஒலிபரப்பும் போதோ, தகவல் தொடர்பு ஊடகம் வழியாக அனுப்பிடும் போதோ ஏ… — audio compression
ஒரு கொண்மி அல்லது மின்பெருக்கி போன்ற மின்னியல் அமைப்பி — discrete device
கலப்பு மின்சுற்று kalappu miṉcuṟṟu meaning
அடிப்படையிலேயே முற்றிலும் வேறுபாடான உறுப்புகளைப் பயன்படுத்தி ஒரே மாதிரியான பணியைச் செய்தல். வெற்றிடக் குழாய்கள் (Vacuum tubes) மற்றும் மின்மப் பெருக்கிகளை (Transisters) பயன்படுத்தி… — hybrid circuit
ட்ரான்ஸ்பியூட்டர் ṭrāṉspiyūṭṭar meaning
மின்மப்பெருக்கி (Transistor), கணினி (Computer) ஆகிய இருசொற்களின் கூட்டுச்சொல். ஒற்றைச் சிப்புவில் ஆன முழுக்கணினி. ரேம் நினைவகம் மையச் செயலகம் அனைத்தும் அடங்கிய ஒற்றைச் சிப்பு. இணைநில… — transputer
டிரான்ஸ்பியூட்டர் ṭirāṉspiyūṭṭar meaning
சில் கணினி: மின்மப்பெருக்கி (Transistor),கணினி (Computer)ஆகிய இருசொற்களின் கூட்டுச் சொல். ஒற்றைச் சிப்புவில் ஆன முழுக் கணினி.ராம் நினைவகம் மையச் செயலகம் அனைத்தும் அடங்கிய ஒற்றைச் சிப்… — transputer
சிறுகாயத்திலிருந்தும் குருதிப்பெருக்கிடும் பரம்பரை நோயினால், அடிக்கடி குருதியிழப்பு ஏற்பட்டு அவதிப்படும் நோயாளி — bleeder
உட்பாட்டு, வெளிப்பாட்டு மின்சுற்று வழிகளுக்குத் தொகுப்பான் பொதுவாக அமைந்துள்ள ஒரு மின் பெருக்கிச் சுற்று வழி — common collector
மடிமை கெம்புதிறன் maṭimai kemputiṟaṉ meaning
நகரும் பொருளின் ஒவ்வொரு துகளினையும் அவற்றின் நடுநிலை அச்சிலிருந்து அத்துகளின் தொலைவுகளின் வர்க்கங்களால் பெருக்கி வரும் பெருக்குத் தொகைகளின் கூட்டுத் தொகை — moment of inertia
வெளிப்பாட்டு நிலை veḷippāṭṭu nilai meaning
ஒரு மின்னணுவியல் சுற்றுவழியில் இறுதி நிலை, பொதுவாக இது ஒரு விசைப் பெருக்கியாக இருக்கும். இது வெளிப்பாட்டுச் சாதனத்தை இயக்குகிறது. எடுத்துக்காட்டாக, ஓர் ஒலிபெருக்கி அமைப்பில் இறுதி… — output stage
வளைவுக் கிருமிகள் vaḷaivuk kirumikaḷ meaning
நீந்துவதற்கான ஒரு வாலையுடைய சலாகை போல் வளைந்த உருவமுடைய பாக்டீரியா இவ்வகையைச் சேர்ந்தது (1000 மடங்கு பெருக்கிக் காட்டப்பட்டுள்ள ஓர் இரத்த உயிரணுவை இந்த வட்டம் காட்டுகிறது) — vibrios
குறைந்த அலைவெண் கொண்ட ஒலிகளைப் பெருக்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய ஒலி பெருக்கி, இது உயர் திறன்; ஒலி பெருக்கிகளில் இது பயன்படுத்தப்படுகிறது — woofer
மடிமை நெம்புதிறன் maṭimai nemputiṟaṉ meaning
நகரும் பொருளிின் ஒவ்வொரு துகளினையும் அவற்றின் நடுநிலை அச்சிலிருந்து அத்துகள்களின் தொலைவுகளின் வர்க்கங்களால் பெருக்கி வரும் பெருக்குத் தொகைகளின் கூட்டுத் தொகை — Moment of inertia
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
மிதவைப் புள்ளி எண் mitavaip puḷḷi eṇ meaning
கொடுக் கப்பட்ட ஒர் அடி யெண்ணு (Base) க்கு ஏற்ப, பின்னம் மற்றும் அடுக்கெண் (Mantissa and exponent) ஆகிய இரு பகுதிகளைக் கொண்ட எண் வடிவம். பின்னம், பொதுவாக 0. 1க்கு இடைப்பட்ட எண்ணாக இரு… — floating point number
படப்பிடிப்பி (camera),திரை(screen),நுண்ஒலிவாங்கி(Microphone),ஒலிபெருக்கி(Speaker) ஆகியவை கொண்ட ஒரு சாதனம் ஒரு தொலைபேசித் தடத்தில் ஒளிக்காட்சி சமிக்கைகள் மற்றும் குரலை அனுப்பவும்… — videophone
காது சோதனைக் கருவி kātu cōtaṉaik karuvi meaning
காதுகளைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்கான ஒரு கருவி. இதில் உருப்பெருக்கிக் காட்டும் சாதனமும், ஒளியூட்டும் சாதனமும் இணைந்திருக்கும் — auriscope
அறுவை நுண்ணோக்காடி aṟuvai nuṇṇōkkāṭi meaning
நுண்ணிய திசுக்களிலும் குருதி நாளங்களிலும் அறுவை மருத்துவம் செய்யும் போது அவற்றை உருப்பெருக்கிக் காட்டும் பூதக் கண்ணாடி — operating microscope
சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும் பொருள், நீர்ப்பெருக்கி — uragogue
பாங்கு மயிர்தண்டில் கந்தக அளவு குறைந்திருப்பதால், டிரிக்கோஸ்கைஸிஸ் வியாதியை, முனைப்படு ஒளியுருப் பெருக்கியில் பார்க்கும்போது, தோன்றும் மாறிமாறி வெளுத்த இருண்ட பட்டைகள் கொண்ட மயிர்த் தண்டு — zebra pattern