மிதவைப் புள்ளி எண்
mitavaip puḷḷi eṇ
பொருள்கள் · Senses
1.
கொடுக் கப்பட்ட ஒர் அடி யெண்ணு (Base) க்கு ஏற்ப, பின்னம் மற்றும் அடுக்கெண் (Mantissa and exponent) ஆகிய இரு பகுதிகளைக் கொண்ட எண் வடிவம். பின்னம், பொதுவாக 0. 1க்கு இடைப்பட்ட எண்ணாக இருக்கும். அதனை, அடியெண் னின்மீது அடுக்கெண்ணை பத்தின் அடுக்காகக் கொண்டு பெருக்கினால் மிதவைப் புள்ளி எண்ணின் மதிப்பு கிடைக்கும் என்பது ஒரு மிதவைப் புள்ளி எண். இதில் 0. 12345 என்பது பின்னம் (mantissa). 10 என்பது அடியெண் (Base). 3 என்பது அடுக்கெண் (Exponent). இதன் மதிப்பு 123. 45 ஆகும். இதே எண்னை என்றும் கூற முடியும். இங்கே புள்ளி இடம் மாறிக் கொண்டே இருப்பதால், மிதவைப் புள்ளி எனப் பெயர் பெற்றது. சாதாரண அறிவியற் குறிமானம் (scientific notation) பத்தினை அடியெண்ணாகக் கொண்ட மிதவைப் புள்ளி எண்களைப் பயன்படுத்துகிறது. கணினியில் இரண்டினை அடியெண்ணாகக் கொண்ட மிதவைப் புள்ளி எண்களே பொதுவாக புழக்கத்தில் உள்ளன.
— floating point number
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r3wgpwpd/
தமிழ்“மிதவைப் புள்ளி எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3wgpwpd/APA
Oliyon Research. (2026). மிதவைப் புள்ளி எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r3wgpwpd/MLA
"மிதவைப் புள்ளி எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3wgpwpd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment