ஒளிக்காட்சிப் பேசி

oḷikkāṭcip pēci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படப்பிடிப்பி (camera),திரை(screen),நுண்ஒலிவாங்கி(Microphone),ஒலிபெருக்கி(Speaker) ஆகியவை கொண்ட ஒரு சாதனம் ஒரு தொலைபேசித் தடத்தில் ஒளிக்காட்சி சமிக்கைகள் மற்றும் குரலை அனுப்பவும் பெறவும் திறன் பெற்றது.வழக்கமான தொலைபேசி இணைப்பு வழியாக ஒளிக்காட்சிப் பேசியினால் உறைநிலை-சட்ட ஒளிக் காட்சியை மட்டுமே அனுப்ப முடியும். — videophone
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 476)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dnugbb5t/

தமிழ்
“ஒளிக்காட்சிப் பேசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dnugbb5t/
APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சிப் பேசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dnugbb5t/
MLA
"ஒளிக்காட்சிப் பேசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dnugbb5t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment