{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dnugbb5t/", "data": {"id": "dnugbb5t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dnugbb5t/", "kind": "word", "headword": "ஒளிக்காட்சிப் பேசி", "romanization": "oḷikkāṭcip pēci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:12.243981+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "படப்பிடிப்பி (camera),திரை(screen),நுண்ஒலிவாங்கி(Microphone),ஒலிபெருக்கி(Speaker) ஆகியவை கொண்ட ஒரு சாதனம் ஒரு தொலைபேசித் தடத்தில் ஒளிக்காட்சி சமிக்கைகள் மற்றும் குரலை அனுப்பவும் பெறவும் திறன் பெற்றது.வழக்கமான தொலைபேசி இணைப்பு வழியாக ஒளிக்காட்சிப் பேசியினால் உறைநிலை-சட்ட ஒளிக் காட்சியை மட்டுமே அனுப்ப முடியும்.", "needs_definition": false, "gloss_en": "videophone", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 476"}]}}