தேடல் · Search: பார்க்க

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

ஒம்புதல் omputal meaning
தொடக்கப் பக்கத்தை வலையத்தின் ஒரு பகுதியாக்கி, இணையப் பயனாளிகள் அனைவரும் அதைப் பார்க்குமாறு செய்தல். தவிர, நம் கணிப்பொறியிலிருந்து எச்டிஎம்எல் குறிமுறையைப் பணியாளிக்கு (சர்வர்) மாற்றுவது… — hosting
பண்புகள் paṇpukaḷ meaning
விஷுவல் பேசிக்கிலுள்ள பொருள்களை, அவற்றின் பண்புகளும் முறைகளும் நிகழ்ச்சிகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வொரு தனித்த பொருளும் தனக்கென்று ஒரு சில பண்புகளைக் கொண்டவை பொதுவான பண்புகள் பின்வரு… — properties
பாராமுகம் pārāmukam பெயர்ச்சொல் · Noun meaning
கண்டு கொள்ளாமல் இருத்தல்
கானல்நீர் kāṉalnīr பெயர்ச்சொல் · Noun meaning
சாயாநீர் — mirage- as mistaken for a sheet of water, false hope
கீழ்க்கண் kīḻkkaṇ பெயர்ச்சொல் · Noun meaning
கீழ்ப்பார்வை......*எ.கா.'கீழ்க்கண்ணாற் பார்க்கிறான்'
பதுக்ககம் patukkakam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு குறிப்பிட்ட அளவு இணையத்தரவு, நமது கணினியிலேயே தங்கி விடும். மறுமுறை அவ்விணையத்தை வேகமாகப் பார்க்க இது உதவும்.
கூர்ங்கண் kūrṅkaṇ பெயர்ச்சொல் · Noun meaning
ஊடுருவிப் பார்க்குங் கண்
ஒத்திக்கை ottikkai பெயர்ச்சொல் · Noun meaning
ஒத்திருக்கை
எற்றுநூல் eṟṟunūl பெயர்ச்சொல் · Noun meaning
மரக்கோட்டம் பார்க்கும் நூல்
அண்டக்கல் aṇṭakkal பெயர்ச்சொல் · Noun meaning
பூமியில் தோண்டிப் பார்க்கும் போது பல்லி அல்லது ஓணான் முட்டைகளைப் போலிருக்கும் சிறு சுண்ணாம்புக் கற்கள், ஒரு வகை விடக்கல்
செய்தலின் ceytaliṉ meaning
செய்தலைப் பார்க்கிலும், (குறள் 182, 192).
அனுபலப்தி aṉupalapti meaning
பொருள் விளங்காமை இன்மை பற்றிய அறிவு “இங்கே குடம் இல்லை என்று அறியும் பொழுது, இன்மை பார்க்கப் படுவதன்று. ஆகையால்,காட்சியளவைக்குவேறாக இன்மையை அளவையாகக் கொள்ள வேண்டும்” என்பார் பாட்டர்.குட…
உறைகாய்வு uṟaikāyvu meaning
freezing : நடுக்கம் : நன்கு முற்றிய பார்க்கின்சன் நோயில் (அசையா நடுக்கம்) காணப்படும் நடக்கும் பாணியில் ஏற்படும் தடுமாற்றம். — freeze, drying
டாண்டாலம் ṭāṇṭālam meaning
வெப்பத்தினாலும் திராவகச் செயற்பாட்டினாலும் பாதிக்கப் படாத அரிதான வெள்ளை உலோகத் தனிமம். உடலில் நலிவுற்ற பகுதிகளுக்கு வலுவூட்டுவதற்குக் கம்பி வடிவில் பயன்படுத்தப்படுகிறது. எ-டு: பெரிய … — tantalum
கருவி அறை karuvi aṟai meaning
வேலைக்கருவி அறை : வேலைக் கருவிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள அறை. இதிலிருந்து தான் தொழிலாளருக்குக் கருவிகள் வழங்கப்படும். பணிச் சாதனங்கள் பொருத்திகள் போன்றவை தயாரிக்கப்பட்டு, பழுதுபார்க்கப்… — tool room
படிவ அலகு paṭiva alaku meaning
இது ஒரு பயன்பாட்டின் பார்க்கக்கூடிய பகுதி. குறிப்புதவிகளைக் கொண்டது — form module, FM
ஒளி முறிவு oḷi muṟivu பெயர்ச்சொல் · Noun meaning
ஒளிக் கதிர்கள் ஒரு மேற்பரப்பில் பட்டு கதிரின் மூலப்பாதையை விட்டு விலகி அம்மேற்பரப்பை ஊடுறுவி செல்லல்.
பலச்சரீடம் palaccarīṭam பெயர்ச்சொல் · Noun meaning
பார்க்க: குன்றி(மலை.) — crab's eye
பலபத்திரன் palapattiraṉ பெயர்ச்சொல் · Noun meaning
பார்க்க: பலராமன். (பிங்கல நிகண்டு)
படிமக்கலம் paṭimakkalam பெயர்ச்சொல் · Noun meaning
முகம்பார்க்கும் கண்ணாடி .
தொலைநோக்கு tolainōkku பெயர்ச்சொல் · Noun meaning
நெடுதொலைவு பார்க்கும் பார்வை
கண்கூச்சம் kaṇkūccam பெயர்ச்சொல் · Noun meaning
ஒளியாற் கண் கூசுகை
அகமலர்ச்சி akamalarcci பெயர்ச்சொல் · Noun meaning
அகமகிழ்ச்சி, மனமகிழ்ச்சி.
துலாக்கோல் tulākkōl பெயர்ச்சொல் · Noun meaning
எடை அளவு பார்க்கப் பயன்படும் கருவி; நிறைகோல்; தராசு
காணுங்கால் kāṇuṅkāl meaning
ஆராய்ந்து பார்க்கும் போது, (குறள் 710); பார்த்த விடத்தில், (குறள் 930, 1286).