அனுபலப்தி

aṉupalapti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருள் விளங்காமை இன்மை பற்றிய அறிவு “இங்கே குடம் இல்லை என்று அறியும் பொழுது, இன்மை பார்க்கப் படுவதன்று. ஆகையால்,காட்சியளவைக்குவேறாக இன்மையை அளவையாகக் கொள்ள வேண்டும்” என்பார் பாட்டர்.குடம் இருக்கும்பொழுது,அதனைக் காண்பது போல,அது இல்லை என்பதும் பார்த் தறிவதேயாதலின்,அதனைக் காட்சியளவை யிலேயே அடக்கலாம் என்பது சைவசித் தாந்தாக் கொள்கை.இன்மையை நான்காக இந்திய மெய்யறிவியல் கொள்கிறது.மறைஞான சம்பந்த தேசிகர் அதனை ஐந்தாகக் கொள்வார்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 41)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j2895cpy/

தமிழ்
“அனுபலப்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2895cpy/
APA
Oliyon Research. (2026). அனுபலப்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j2895cpy/
MLA
"அனுபலப்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2895cpy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment