தேடல் · Search: பரப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
1. கணினி வரைகலையில் பொருள்கள் ஒரே தளத்தில் தோற்றமளிப்பவை. 2. குறை கடத்திப் பொருள்கள் உற்பத்தி முறையில் செயலாக்கத்தின் போது முழுமையும் சிலிக்கான் மென் தகடுகளின் மேற்பரப்பின் மூலத்தட்டை அம… — planar
சில வரைகலைப் பயனாளர் இடைமுகங்களில் திரைக்காட்சிப் பரப்பின் அடிப்பக்கத்திலும் பக்கவாட்டிலும் முறையே கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் தோற்றமளிக்கும் பட்டைகள். சுட்டியின்மூலம் அவற்றின்மீது சொடு… — scroll bar
1. தீவு. 2. மூளை இடைச்சந்தின் கிடை மட்டப் பரப்பிலுள்ள மூளை மேலுறைப் பகுதியின் முக்கோணப் பரப்பு — insula
உதட்டின் வெளிப்பரப்பில் நடுக்கோட்டுக் குழிவு — philtrum
தொண்டைச் சதை : 1. தொண்டையின் ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள ஒருசிறு நிணத்திரள். 2. ஒவ்வொரு மூளை அரைக்கோள அடிப்பரப்பில் பின் முனையில் நடுக்கோட்டை நோக்கி நீண்டு உள்ள உருண்டைத் துருத்தம். — tonsil
1. ஒரு உருண்ட மேடு, 2. செவிப்பறையின் உள்பரப்பில் நடுவில் ஒரு சிறுமேடு — umbo
கொக்கி வடிவம் கொண்டு. சுத்தியெலும்பு மணிக்கட்டின் கீழ்வரிசை உள்பக்கமாயுள்ள சுத்த வடிவ எலும்பு — unciform
ஒளிப்படத் தொழிலிலும், அறுவை மருத்துவத்திலும் பயன்படும் வெடியகக் கரைசல். இதில் ஆல்கஹாலும், ஈதரும் கலந்த ஒரு கலவையில் செல்லுலோசின் தரங்குறைந்த நைட்ரேட் கலந்திருக்கும். ஒரு பரப்பின் மீது ஒர… — collodion
உட்சுவர்களில் சுண்ண்ப் பரப்பின் மீதும் நீற்றுப் பரப்பின் மீதும் முட்டைக் கருவுடன் கஞ்சிப்பசை கலந்து தீட்டப்படும் வண்ண ஒவியமுறை — distemper
மடிமைத் திரும்புமையை வெட்டுத் தளப்பரப்பினால் வகுப்பதன் மூலம் கிடைக்கும் ஈவின் வர்க்கமூலத்திற்குச் சமமானது. R=√(I/A) R=சுழல் ஆரம், I=மடிமைத் திருப்புமை, A=பரப்பளவு — radius of gyration
சாலையின் மேற்பரப்பினைச் சமப்படுத்துவதற்காக அதன்மேல் இழுக்கப்படும் சாதனம். இது சாலையைச் சுரண்டிச் சமனிடும் எந்திரத்திலிருந்து வேறுபட்டது — road drag
ஒரு திடப்பொருளின் மேற்பரப்பு, இன்னொரு திடப் பொருளின மேற்பரப்பின் குறுக்கே நகரும்போது உண்டாகும் உராய்வு — solid friction
ஓர் அரத்திலுள்ள வெட்டுமுனையல்லாத பகுதி. ஒரு முனைப்பகுதியில் அராவும் போதும் அண்டைப் பரப்பினை அரம் அராவி விடாமல் இந்த முனை காக்கிறது — Safe edge
ஒரலகு பரப்பிலிருந்து உமிழப்படும் கதிர்வீச்சு ஓட்டம் — excitance
ஒரு பரப்பில் விளக்கிலிருந்து ஒளி விழும் பொழுது அதனை விளக்கமுறச் செய்கிறது. இந் நிகழ்ச்சியே ஒளியூட்டல் ஆகும் — illumination
இதிலுள்ள எழுத்து, பெரிய(capital letter) எழுத்திலிருக்க வேண்டும்,
ஒளிக் கதிர்கள் ஒரு மேற்பரப்பில் பட்டு அம்மேற்பரப்பை விட்டு வெளியேறல்.
பளபளப்பு உண்டாகச் செய்தல்
நீரப்பரப்பில் தாங்கு தூண்களின்றிப் பிணைக்கப்பட்டிருக்கும் பாலம்
கத்தரியால் வெட்டிப் பிரித்தல்
பரப்பிரமம்
புவிப்பரப்பியல்
தம் செல்வாக்கையும் அறிவையும் பயன்படுத்திப் பெளத்தத்தைத் தீவிரமாகப் பரப்பியவர்.
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
பதிவு செய்யும் மேற்பரப்பில் உள்ள குறை காரணமாக வட்டிலிருந்து நாடா போன்ற ஒரு சேமிப்பகச் சாதனத்திலிருந்து வேறொன்றுக்கு படிக்கவோ, எழுதவோ முடியாத நிலை — media failure