அடிநாச்சதை

aṭināccatai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொண்டைச் சதை : 1. தொண்டையின் ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள ஒருசிறு நிணத்திரள். 2. ஒவ்வொரு மூளை அரைக்கோள அடிப்பரப்பில் பின் முனையில் நடுக்கோட்டை நோக்கி நீண்டு உள்ள உருண்டைத் துருத்தம். — tonsil
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1093)
2.
உள்வாயில் நாக்கில் அடியிலுள்ள இரு சிறு சுரப்பிகள், இவை நிணநீர் உயிரணுக்களை உற்பத்தி செய்து தொண்டையில் நோய் தொற்றாமல் பாதுகாக்கின்றன — tonsils
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 631)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wnapx7c8/

தமிழ்
“அடிநாச்சதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wnapx7c8/
APA
Oliyon Research. (2026). அடிநாச்சதை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wnapx7c8/
MLA
"அடிநாச்சதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wnapx7c8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment