{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wnapx7c8/", "data": {"id": "wnapx7c8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wnapx7c8/", "kind": "word", "headword": "அடிநாச்சதை", "romanization": "aṭināccatai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:01.948122+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொண்டைச் சதை : 1. தொண்டையின் ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள ஒருசிறு நிணத்திரள். 2. ஒவ்வொரு மூளை அரைக்கோள அடிப்பரப்பில் பின் முனையில் நடுக்கோட்டை நோக்கி நீண்டு உள்ள உருண்டைத் துருத்தம்.", "needs_definition": false, "gloss_en": "tonsil", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1093"}, {"n": 2, "definition_ta": "உள்வாயில் நாக்கில் அடியிலுள்ள இரு சிறு சுரப்பிகள், இவை நிணநீர் உயிரணுக்களை உற்பத்தி செய்து தொண்டையில் நோய் தொற்றாமல் பாதுகாக்கின்றன", "needs_definition": false, "gloss_en": "tonsils", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 631"}]}}