சாலை இழுவை

cālai iḻuvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாலையின் மேற்பரப்பினைச் சமப்படுத்துவதற்காக அதன்மேல் இழுக்கப்படும் சாதனம். இது சாலையைச் சுரண்டிச் சமனிடும் எந்திரத்திலிருந்து வேறுபட்டது — road drag
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 535)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y5x6dwvp/

தமிழ்
“சாலை இழுவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y5x6dwvp/
APA
Oliyon Research. (2026). சாலை இழுவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y5x6dwvp/
MLA
"சாலை இழுவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y5x6dwvp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment