தேடல் · Search: தொலைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

173 இல் 126–150 · 126–150 of 173

சொற்பொருள் பிழை coṟporuḷ piḻai meaning
ஒரு செயலுக்குத் தேவையான தவறான கட்டளைப் படிவமைப்பைப் பயன்படுத்தல் குறிகளுக்கும் அவற்றின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை. sentinel - குறிகாட்டி : குறிப்பிட்ட நிலைமையைக் க… — semantic error
ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள தொலைவு. ஒரு வரைபடம் புள்ளிவிவர அட்ட வணையின் எக்ஸ் (x) அச்சு ஒய் (y) அச்சுக்கோட்டுக்கு மாறு பட்டதாகும் — abscissa
ஆழ நுண்ணளவை மானி āḻa nuṇṇaḷavai māṉi meaning
நுண்பொருள்கள், தொலைவுகள், கோணங்கள் ஆகியவற்றை அளந்து காட்டும் கருவி — depth micrometer
நீர்த் தலைமட்டம் nīrt talaimaṭṭam meaning
நீரின் மிக உயர்ந்த மட்டத்திற்கும் நீர்த்தலைமட்டத்திலிருந்து ஒரு புள்ளியின் துரத்திற்குமிடையிலான செங்குத்துத் தொலைவு. எடுத்துக்காட்டாக, ஒரு நிலைக்குத்துக் குழாயிலுள்ள நீர்மவடத்திற்கும், நீர் … — head of water
ஒரு விமானம் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அளவான வேகத்தில் அனைத்து உயரங்களிலும் மிகப் பெருமள வில் பறக்கக்கூடிய தொலைவு — maximum range
நுண் இடுக்கியளவி nuṇ iṭukkiyaḷavi meaning
மிக நுண்ணிய தொலைவுகளை அளப்பதற்குரிய, அளவு வரையிட்ட திருகுடன் கூடிய ஒர் இடுக்கியளவி — micrometer caliper
எண்ணெய் வடிகட்டி eṇṇey vaṭikaṭṭi meaning
வடிகட்டும் பொருளுடைய நீள் உருளை. இது, இயக்கு பொறி ஓடிக்கொண்டிருக்கும் போது, மசகு எண்ணெய் இடை விடாமல் வடிகட்டி வழியாகச் செல்லுமாறு செய்து துகள்களையும், அயல் பொருள்களையும் அகற்றும் வக… — oil filters
ஒரு மின்னாக்கிப் புலத்தில் இரு அண்டைத் துருவங்களின் மையங்களுக்கிடையிலான புற எல்லைத் தொலைவு — pole pitch
ஒரு தனி எந்திரத்தில் ஒரே நேரத்தில் முயற்சியால் நகரும் தொலைவுக்கும் பளுவால் நகரும் தொலைவுக்குமுள்ள வீதம் — velocity ratio, distance ratio
நேர் அளவு நெறியம் nēr aḷavu neṟiyam meaning
கணினி வரைகலை முறையில் நேர் ஆயத் தொலைவுகளுடன வடிவமைக்கப்பட்ட . ஒரு அளவு நெறியம் — absolute vector
கைவரை கலைச்சாதனம் kaivarai kalaiccātaṉam meaning
ஒர் ஆள் கையில் பிடித்துக் கொண்டு கையால் இயக்கும் வரைகலை உட்பாட்டுச் சாதனம். இது ஒரு வரைகலைத் கைவரை கலைச் சாதனம் தகட்டில் ஆயத்தொலைவு ளைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது. — puck
ஒரு புள்ளியிலிருந்து நிலை யச்சுக்குள்ள நேர் தொலைவு — abscissa
இடையீட்டு இணைப்பு iṭaiyīṭṭu iṇaippu meaning
தொலைக்காட்சியில் தொலைவுக்கனுப்பும்படி நிழல் ஒளிக்கூறுகளைத் தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் முறை. இதில் ஒற்றப்படை எண்ணிக்கை வரிகள் தனிப்புலமாக அனுப்பப்படுகின்றன. இரட்டைப் படை எண்ணிக்கை வரிக… — interlacing
மடிமை கெம்புதிறன் maṭimai kemputiṟaṉ meaning
நகரும் பொருளின் ஒவ்வொரு துகளினையும் அவற்றின் நடுநிலை அச்சிலிருந்து அத்துகளின் தொலைவுகளின் வர்க்கங்களால் பெருக்கி வரும் பெருக்குத் தொகைகளின் கூட்டுத் தொகை — moment of inertia
கோள் இடைத்தொடர்பு kōḷ iṭaittoṭarpu meaning
ஒன்றுக்கொன்று 90° இடைத் தொலைவுடைய இரு கோளங்களிடையிலான இடைத்தொடர்பு — quartile
நுண்ணாய்வுக் கோடு nuṇṇāyvuk kōṭu meaning
தொலைக் காட்சியில் தொலைவுக்கனுப்பப்படும் படத்தின் இடம் வலம் செல்லும் ஒரு கோடு — scanning line
மோட்டார் வாகனத்தில் என்ஜினின் எடையை மூன்று நிலைகள் தாங்கி நிற்கும் வகையில் என்ஜினை நிலைப்படுத்தும் முறை three-point perspective : (வரை.) மும்முனைத் தொலைவுத் தோற்றம் : ஒரு பொருளின் ப… — three-point suspension
மடிமை நெம்புதிறன் maṭimai nemputiṟaṉ meaning
நகரும் பொருளிின் ஒவ்வொரு துகளினையும் அவற்றின் நடுநிலை அச்சிலிருந்து அத்துகள்களின் தொலைவுகளின் வர்க்கங்களால் பெருக்கி வரும் பெருக்குத் தொகைகளின் கூட்டுத் தொகை — Moment of inertia
நேர்க்குறி குவியத்தொலைவு உள்ள வில்லை அல்லது எதிர்க் குறித்திறனுள்ள குவிவில்லை — positive lens
அகச்சிவப்புக் கதிர் உணரும் சாதனத்துடன் தொடர்பு கொள்ள ஒரு கணினியில் அமைந்துள்ள ஓர் ஒளியியல் துறை. இணைப்பு வடக்கம்பிகள் இல்லாமலே தகவல் தொடர்பு இயல்கிறது. தற்போதைக்கு சில அடி தொலைவுக்கே த… — infrared port
துருவ கோணத் தொலைவு turuva kōṇat tolaivu meaning
அண்மையிலுள்ள நில முனைக்கோடியிலிருந்து கோளப் புள்ளிக்குள்ள கோணத்தொலைவு — polar disfance
தரைக்கு மேலே சிறிது தொலைவு நீரிலும் நிலத்திலும் இயங்கும் வான ஊர்திவகை. இதன் கீழுள்ள திறப்பிகள் உண்டாக்கும் காற்றுத்திண்டைக் கொண்டு இது முன்னோக்கிச் செல்கிறது — hovercraft
எதிர்க்குறிக் குவியத் தொலைவுள்ள வில்லை — negative lens
திரையில் உள்ள ஒரு வடிவை ஒரு குறிப்பிட்ட எக்ஸ் - ஒய் ஆயத் தொலைவு இடத்துக்கு மாற்றுதல். இது சார்நிலைப் பெயர்ச்சியிலிருந்து மாறுபட்டது — absolute movement
இலக்கமுறை அனுப்பீடு ilakkamuṟai aṉuppīṭu meaning
ஈரிலக்க வடிவில் ('0' மற்றும் 1) தரவுகளை அனுப்புவதற்கான ஒர் அனுப்பீட்டு முறை. இது அலைவு வடிவிலிருந்து வேறுபட்டது. குறுகிய தொலைவுகளுக்கு மட்டும் இலக்கமுறை அனுப்பீட்டு முறையைப் பயன்… — digital transmission