அகச்சிவப்புத் துறை

akaccivapput tuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகச்சிவப்புக் கதிர் உணரும் சாதனத்துடன் தொடர்பு கொள்ள ஒரு கணினியில் அமைந்துள்ள ஓர் ஒளியியல் துறை. இணைப்பு வடக்கம்பிகள் இல்லாமலே தகவல் தொடர்பு இயல்கிறது. தற்போதைக்கு சில அடி தொலைவுக்கே தொடர்பு ஏற்படுத்த முடிகிறது. மடிக்கணினிகள், கையேட்டுக் கணினிகள் அச்சுப்பொறிகளில் அகச் சிவப்புத் துறைகள் வந்துவிட்டன. தகவல் தொடர்பில் ஈடுபடும் இரண்டு சாதனங்களின் துறைகள் நேராகப் பார்த்துக்கொண்டிருப்பது கட்டாயம். — infrared port
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 748)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vpk5dy3h/

தமிழ்
“அகச்சிவப்புத் துறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vpk5dy3h/
APA
Oliyon Research. (2026). அகச்சிவப்புத் துறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vpk5dy3h/
MLA
"அகச்சிவப்புத் துறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vpk5dy3h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment