தேடல் · Search: தனித்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

அறிதுயில் aṟituyil பெயர்ச்சொல் · Noun meaning
யோக நித்திரை
ஆசாமிவாரி ācāmivāri பெயர்ச்சொல் · Noun meaning
தனித்தனியாக, ஒவ்வொருத்தராக
நீலத்திரை nīlattirai meaning
திரைப்படங்களில் ஒர் உருப் படத்தின் மீது இன்னோர் உருப் படத்தைப் பொருத்தி இணைத்து சிறப்பு விளைவுக் காட்சிகளை அமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம். முதலில் ஒரு நீலத் திரைக்கு முன்னால் ஒரு கா… — blue screen
கிளிப்பர் kiḷippar meaning
'கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ்' - சின் பயன்பாட்டு உருவாக்க மென்பொருள். முதலில் தரவுத் தள (dbase) மொழி மாற்றியாக இருந்து, பின்னர் தனித்து இயங்கும் பல சிறப்புத்தன்மைகள் உள்ள பயன்பாட்டுத் தொகுப்புக… — clipper
இணைப்பாளி iṇaippāḷi meaning
பிற நிரல் தொகுப்புகளை அல்லது நிரல் தொகுப்புகளின் பகுதிகளை இணைக்கும். நிரலாக்கத் தொகுப்பு. தனித்தனியான நிரல் தொகுப்பு கற்றைகளை ஒரு செயல்படு நிரல் தொகுப்பாக இணைக்கிறது — linker
எம்ஐஎம்டி emaiemṭi meaning
பல் ஆணை பல் தரவு தாரைச் செயலாக்கம் எனப் பொருள்படும் (Multiple Instruction Multiple Data Stream Processing) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைநிலைச் செயலாக்கத்தை நடைமு… — MIMD
பேரடாக்ஸ் pēraṭāks meaning
போர் லாண்ட் நிறுவனத்திலிருந்து வரும் பீசிக்களுக்கான கட்டமைப்புக்குத் தயாராக உள்ள, தொடர்பு முறை டி. பி. எம். எஸ். பயன்படுத்த எளிதாகவும் எடுத்துக்காட்டு முறையில் கேள்விகேட்கும் அமைப்பும் கொ… — paradox
மரபு நோய் marapu nōy meaning
ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு இளம்பிள்ளைப் படைநோய், ஈளைநோய், சளிக்காய்ச்சல் ஆகிய நோய்கள் பரம்பரையாகவோ தனித்தனியாகவோ, அல்லது மூன்றும் சேர்ந்தோ பீடித்தல். — atopic syndrome
இணையாப்பு iṇaiyāppu meaning
ஊடச்சுடனும் சக்கரத்துடனும் இழைந்து சென்று அவை தனித்து உருளாது இணைந்து உருளச் செய்யும் ஆப்பமைவு — spline
எப்க்டிக் epkṭik meaning
தகவல் தொடர்புக் குறிமுறை. இதில் 256 தனித்த உருக்குறிமுறைகளை உண்டாக்க 8 தகவல் இருமிகள் பயன்படுகின்றன — EBCDIC
பிரத்யேகம் piratyēkam பெயர்ச்சொல் · Noun meaning
தனித்துவம் — individuality, exclusivity
மும்மூன்று mummūṉṟu பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்பது
புலம்புதல் pulamputal பெயர்ச்சொல் · Noun meaning
ஒலித்தல்
வெறுமொன்று veṟumoṉṟu பெயர்ச்சொல் · Noun meaning
தனித்த ஒன்று .
விடுதியாள் viṭutiyāḷ பெயர்ச்சொல் · Noun meaning
வேலையில்லாதவன்
குடித்தரம் kuṭittaram பெயர்ச்சொல் · Noun meaning
தனித்தனியான குடித்தீர்வை
சமுதாயசோபை camutāyacōpai பெயர்ச்சொல் · Noun meaning
உறுப்புகள் தனித்தனியாக வன்றி ஒருங்குகூடுதலால் தோன்றும் அழகு
ஒரோவொருவர் orōvoruvar பெயர்ச்சொல் · Noun meaning
தனித்தனி ஒவ்வொருவர்
ஓரசைச்சீர் ōracaiccīr பெயர்ச்சொல் · Noun meaning
ஓர் அசையே சீர்நிலைபெற்று வருகை , தனித்து நேரசையோ நிரையசையோ சீர்நிலை பெறல் , அசைச்சீர்
இரௌத்திரம் irauttiram பெயர்ச்சொல் · Noun meaning
பெருஞ்சினம்
அரோசக நோய் arōcaka nōy பெயர்ச்சொல் · Noun meaning
நோயுற்ற காலத்தில் நாக்கு நரம்பின் தன்மை கெட்டு அதனாலுண்டாகும் ஓக்காளம்; திரிதோடங்கள் தனித்தோ ஒன்றுபட்டோ கோளாறடைவதனால் அன்னதாரை தடைபட்டு அதனால் உணவில் விருப்பமில்லாது வெறுப்பை யுண்டாக்கும்…
அக்கக்காய் akkakkāy பெயர்ச்சொல் · Noun meaning
துண்டு துண்டாக ; கூறுகூறாக; பகுதிபகுதியாக; தனித்தனியாக — asunder; piecemeal; into (one's) many parts; extensively
ஓவிய நிரல் ōviya niral meaning
பொருள் அடிப்படையிலான வரை கலைப் படங்களைக் கையாள்வதற்கான ஒருநிரல். படப்புள்ளிகளால் (pixels) வரையும் படங்களைக் கையாள்வதிலிருந்து மாறுபட்டது. எடுத்துக்காட்டாக, ஒவிய நிரலில், பயனாளர் கோட… — drawing programme
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
ஓப்பன்டாக் ōppaṉṭāk meaning
பொருள் நோக்கிலான ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface) .வெவ்வேறு பணித்தளங்களில் உருவாக்கப்பட்ட பல்வேறு தனித்த நிரல்கள் ஒற்றை ஆவணத்தில் ஒன்றாக இணைந்து … — open doc